Deepaksanth S
எலான் மஸ்க்கிற்கு சவால் விடும் சீனா: மூளை-கணினி தொழில்நுட்பத்தில் போட்டி
செயற்கை நுண்ணறிவுக்கு அடுத்தபடியாக, மூளை-கணினி இடைமுகம் (BCI) தொழில்நுட்பத்தில் அமெரிக்கா-சீனா இடையே போட்டி. எலான் மஸ்க்கின் நியூராலிங்கிற்கு சவால் விடும் சீனாவின் பிரைன்கோ.
ரூ.55க்கு 1000+ லைவ் டிவி சேனல்கள்: ஜியோவின் புதிய சலுகை!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 'ஜியோடிவி ப்ரோ' என்ற புதிய பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெறும் ரூ.55க்கு 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை மொபைலில் பார்க்கலாம்.
சனியின் டைடன் நிலவில் வேற்றுகிரக வாசிகள் சாத்தியமா? புதிய கண்டுபிடிப்பு!
சனியின் மிகப்பெரிய நிலவான டைடன் மற்றும் புளூட்டோவின் மேற்பரப்பில் இதுவரை கண்டிராத விசித்திரமான சேர்மம் கண்டறியப்பட்டுள்ளது. இது வேற்றுகிரக வாசிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த புதிய கேள்விகளை…
மீண்டும் 30 நாட்கள் இலவசம்: நெட்பிளிக்ஸ் அசத்தல் அறிவிப்பு!
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் இலவசமாக திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்கும் அசத்தல் சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது.
33 ஆண்டு கால சூப்பர்கண்டக்டர் சாதனை முறியடிப்பு: விஞ்ஞானிகள் வரலாறு படைப்பு!
33 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்து, சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் செயல்படும் சூப்பர்கண்டக்டர் கண்டுபிடிப்பில் இயற்பியலாளர்கள் புதிய மைல்கல் எட்டியுள்ளனர். இது தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும்…
கோவையில் கோழி இறைச்சி விலை உயர்வு: நுகர்வோர் அதிர்ச்சி
கோவையில் கோழி இறைச்சியின் விலை திடீரென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.340-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.66,000 கோடி அந்நிய முதலீடு: அரசு நடவடிக்கைகளின் வெற்றி
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வை நோக்கமாகக் கொண்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், நாட்டிற்கு சுமார் ரூ.66 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி ஆய்வு…
ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.1021 கோடி சொத்துகள் முடக்கம்
ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மூலம், இதுவரை முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் அளவு ரூ.20,367 கோடியாக உயர்ந்துள்ளது.
சீனாவின் அதிரடி: 1 லட்சம் ஹியூமனாய்டு ரோபோக்கள் தயார்!
2026-க்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான ஹியூமனாய்டு ரோபோக்களை உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இது AI உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நாடாக மாற உதவும்.
புதிய கோடீஸ்வரர்கள்: சீனாவை முந்திய இந்தியா!
2025ல் இந்தியாவில் 31,033 புதிய கோடீஸ்வரர்கள் உருவானதாக யுபிஎஸ் அறிக்கை. இது சீனாவின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம்.
விண்வெளியில் ராட்சத கண்ணாடி: அமெரிக்காவின் புதிய சாதனை
அமெரிக்கா விண்வெளியில் 18 மீட்டர் அகலமுள்ள ராட்சதக் கண்ணாடியை நிறுவ உள்ளது. இது இரவில் 5 கி.மீ சுற்றளவுக்கு வெளிச்சம் தரும்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
சென்னையில் இன்று (ஜூலை 13) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பாலாலயம்: சிறப்பு நிகழ்வுகள்
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் பாலாலய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் இக்கோயில், தமிழகத்தின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றாகும். பாலாலயத்தைத்…
தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
ரயில்களில் கைவரிசை: 4 ஆண்டுகளில் 1.27 கோடி படுக்கை விரிப்புகள், துண்டுகள் திருட்டு!
இந்திய இரயில்வேயில் ஏசி பெட்டிகளில் கடந்த 4 ஆண்டுகளில் 1.27 கோடி படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை உறைகள், கம்பளிகள் திருடப்பட்டுள்ளதாக தகவல். பிகானேர், டெல்லி, சோன்பூர்,…