Deepaksanth S
ஸ்பைடர் மேன் டிரைலரில் சாம்சங் புதிய போன்: என்ன சிறப்பம்சங்கள்?
ஸ்பைடர் மேன்: Brand New Day திரைப்பட டீசரில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி இசட் போல்ட் 8 போன் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த…
5ஜி போன் பட்ஜெட் ஆஃபர்: ப்ளிப்கார்ட்டில் அசத்தல் தள்ளுபடி!
ப்ளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் 10% தள்ளுபடியுடன் ரூ.13,999-க்கு விற்பனை. வங்கி கார்டு சலுகைகள் மூலம் மேலும் விலை குறையும்.
சனியின் வளையங்களை தொடும் நாசா: பிரம்மாண்ட ஆய்வு திட்டம்
சனிக்கோளின் வளையங்களை நேரில் ஆய்வு செய்ய நாசா இரு புதிய விண்வெளித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 10,000 குட்டி விண்கலங்கள் மூலம் பிரம்மாண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
பால்வெளி மண்டலம் 90 டிகிரி தலைகீழாக மாறியது: வானியலாளர்கள் வியப்பு
சுமார் 1,000 முதல் 1,100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பால்வெளி மண்டலம் மற்றொரு விண்மீன் திரளுடன் மோதி 90 டிகிரிக்கு மேல் தலைகீழாக சாய்ந்து திசையை மாற்றிக்கொண்டதாக…
ஜனநாயகன் புதுச்சேரியில் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி!
நாளை வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு, புதுச்சேரியில் மூன்று திரையரங்குகளில் மட்டும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் செல்லப் பிராணிகளுக்கு பூசணிக்காய்: வைரலாகும் புதிய ட்ரெண்ட்
சீனாவில் நிலவும் கடும் வெப்பத்தால், செல்லப் பிராணிகளின் உடல் சூட்டைத் தணிக்க சாம்பல் பூசணிக்காய்களைப் பயன்படுத்தும் புதிய ட்ரெண்ட் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக…
குத்தாலம் ராஜகாளியம்மன் கோவில்: திருநடன உற்சவம் கோலாகலம்
குத்தாலம் ராஜகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருநடன உற்சவத்தில், காளி வேடமணிந்த பக்தர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்: ஆடி மாதமும் அம்மன் அருளும்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் திருக்கோவில், ஆடி மாதத்தில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சிலப்பதிகார நாயகி கண்ணகி இங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது.
தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.1680 அதிகரிப்பு
சென்னையில் இன்று (ஜூலை 22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தங்க நகை வாங்கும் திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம்…
வயதை வெல்ல முடியுமா? ஜெர்மனி ஆய்வில் புதிய புரட்சி
ஜெர்மனியின் லைப்னிஸ் ஆய்வகத்தின் புதிய ஆய்வு, வயதாகும் போது மைட்டோகாண்ட்ரியாக்கள் பலவீனமடைய 'பாஸ்பேடிடைல்கோலின்' கொழுப்புச் சத்து குறைவதே காரணம் எனக் கண்டறிந்துள்ளது. இது வயதைக் கட்டுப்படுத்துவதில் புதிய…
கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா: ரூ.50,000க்கு மேல் அதிரடி தள்ளுபடி!
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட்டில் ரூ.50,000க்கும் அதிகமான தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது ஒரு பொன்னான வாய்ப்பு.
பெண் தொழிலாளர் பங்கேற்பில் தமிழ்நாடு முதலிடம்: கோவை, மதுரை முன்னிலை
மத்திய அரசின் தரவுகளின்படி, கோவை (41.3%) மற்றும் மதுரை (37%) நகரங்களில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகாவை முந்தி தமிழ்நாடு…
ஆடி முதல் செவ்வாய்: அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு: மண்டைக்காடு, கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.
அமேசானில் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி தள்ளுபடி!
அமேசானில் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள டிவி பாதி விலைக்குக் கிடைக்கும் வாய்ப்பு.