MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல்

தமிழ்நாடு

நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல்

Fernandez
Last updated: செப்டம்பர் 15, 2026 5:54 மணி
Fernandez
Share
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தவெக எம்எல்ஏ சுகுமார்
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தவெக எம்எல்ஏ சுகுமார் குறித்த செய்தி
SHARE

நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமை குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார், நடிகர் விஜய் சேதுபதிக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் அவரை முற்றுகையிடுவோம் என்றும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்எல்ஏ சுகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எம்எல்ஏ சுகுமார் கூறுகையில், 'முதல்வர் விஜயைப் பற்றி பேசுவதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு எந்தத் தகுதியும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்திற்காகவே விஜய் சேதுபதி இப்படிப் பேசுகிறார். ஏனெனில், தற்போதைய சூழலில் யாரும் நாடகங்களையோ, பிக்பாஸ் நிகழ்ச்சிகளையோ பார்ப்பதில்லை. அனைவரும் சட்டமன்ற நிகழ்வுகளைத்தான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஒருவேளை, தனது மார்க்கெட் சரிந்துவிட்டதால், நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் விஜய் குறித்து இவ்வாறு பேசியிருக்கலாம்' என்று தெரிவித்தார். இந்த மிரட்டல் சம்பவம் தற்போது திரைத்துறையினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SukumaranTVK MLAVijay Sethupathiசுகுமார்தவெக எம்எல்ஏநடிகர் விஜய் சேதுபதிபிக்பாஸ்முதல்வர் விஜய்விஜய் சேதுபதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பிஎம்டபிள்யூ i5 LWB EV செடான் கார் BMW i5 LWB EV: ஒரே சார்ஜில் 669 கி.மீ. தூரம் செல்லும் சொகுசு கார் அறிமுகம்!
Next Article நிலவின் துருவப் பகுதியில் மனித குடியேற்றங்கள் அமைப்பது குறித்த ஆய்வு நிலவில் மனித நகரங்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ரயில்களை இயக்கும் வசதி
தமிழ்நாடு

நெல்லையில் சிக்னல் இன்றி ஒரே நேரத்தில் அனைத்து ரயில்கள் இயக்கம்!

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சிக்னல் இன்றி ஒரே நேரத்தில் அனைத்து ரயில்களையும் இயக்கும் அதிநவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ரயில் இயக்கத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய…

1 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய நேரம்: ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார். நீட்…

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

காவிரி நீர்: கர்நாடக முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அரசு செயல்படும் விதம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அணைகளில் நீர் நிரம்பினால் மட்டுமே…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?