MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!

தமிழ்நாடு

டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!

Admin
Last updated: மே 15, 2026 6:59 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அடுத்த 2 வாரங்களுக்குள் இந்த கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திடீர் உத்தரவால், டாஸ்மாக் பார்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாற்று வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தங்களது நிலை குறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்புகளை கண்டித்தும், தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் இன்று மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில், சங்க நிர்வாகிகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான இடங்கள் மற்றும் வசதிகளை பார் உரிமையாளர்களே தங்களது சொந்த செலவில், விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைத்துள்ளதாகவும், இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வங்கி மற்றும் தனிநபர் கடன்கள் பெற்று, மாதந்தோறும் EMI தவணைகளை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பார் நடத்தி வரும் நிலையில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 717 கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருப்பது தங்களை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளும் என்றும், இது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடைகளை மூட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மூடப்பட்ட கடைகளில் விற்பனையாகும் மது பாட்டில்களை அருகில் உள்ள கடைகளில் மொத்தமாக சேர்ப்பதால், அங்கு கூட்டம் அதிகரித்து, பொது வெளியில் மது அருந்தும் பழக்கம் அதிகரிக்கிறது என்றும், எனவே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு காணப்படாத பட்சத்தில், தொடர்ந்து பார்களை மூட திட்டமிட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai ProtestLiquor shopsTamil Naduடாஸ்மாக்தமிழக செய்திகள்மதுபான கடைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவில் UDF பதவியேற்பு: LDF பங்கேற்பு – சிபிஐ மாநிலச் செயலாளர் அறிவிப்பு!
Next Article கோலி vs வைபவ்: ஐபிஎல் முதல் 18 போட்டிகளில் அசத்தியது யார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கணிப்புகள்…

1 Min Read
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு

சிவகாசியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: தங்கம் தென்னரசு அறிவிப்பு

தவெக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 16, 2026 அன்று சிவகாசியில் மாபெரும்…

2 Min Read
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றிய அறிவிப்பு
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் மாற்றம்: அரசு விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
ராசிபலன் கணிக்கும் ஜோதிடர்
தமிழ்நாடு

31-07-2026 ராசிபலன்: தந்தை வழியில் செலவு, வெளியூர் பயணம்!

31-07-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான பலன்கள். தந்தை மூலம் செலவு, வெளியூர் பயணம் குறித்த தகவல்கள்.

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?