MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லை: ஆதவ் அர்ஜுனா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லை: ஆதவ் அர்ஜுனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லை: ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லை: ஆதவ் அர்ஜுனா

Fernandez
Last updated: ஆகஸ்ட் 11, 2026 6:42 மணி
Fernandez
Share
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
சட்டப்பேரவையில் உரையாற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
SHARE

அதிமுகவின் தற்போதைய தலைமை மீது அக்கட்சியின் தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று அவர் ஆற்றிய உரையில், "நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுக சார்பில் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன். நீட் தேர்வுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை. இது மாணவர்களின் எதிர்கால பிரச்சனை என்பதால் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். இதில் அரசியல் பேச வேண்டாம்" என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், "ஜெயலலிதா இருந்த வரை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, ஜிஎஸ்டி, சிஏஏ போன்ற எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் உங்கள் நலனுக்காக டெல்லியில் சரணடைந்தீர்கள். எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கின்றனர்.

2017-க்குப் பிறகு செயல்படும் அதிமுக உண்மையான அதிமுக கிடையாது. அதனால் தான் எங்கள் முதலமைச்சர், நீத்துப்போன அதிமுக என்று குறிப்பிடுகிறார். தற்போது இருப்பது பாஜகவிடம் சரண் அடைந்த அதிமுக. உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் தவெகவில் இணைந்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhv ArjunaADMKAssemblyEdappadi PalanisamyNEET ExamTamilaga Vetri Kazhagamஅதிமுகஆதவ் அர்ஜுனாஎடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவைதமிழக வெற்றிக் கழகம்நீட் தேர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசுகிறார் ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள்: அரசு அனுமதி!
Next Article ஆகஸ்ட் 12, 2026 அன்று ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் 6 கோள்களின் வானியல் காட்சி ஆக.12-ல் 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில்: வெறும் கண்ணால் காண அசத்தல் நிகழ்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்யும் பூசாரி

மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக…

ஆகஸ்ட் 11, 2026

மழைக்காக முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானாவில், பீச்சுப்பள்ளி ஆற்றில் படித்துறைக்கு வந்த முதலைக்கு,…

ஆகஸ்ட் 11, 2026

பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்

சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள்…

ஆகஸ்ட் 11, 2026

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்பட சிஜேபி நாடு தழுவிய பிரச்சாரம்

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 11, 2026

தண்ணீருக்குள் வாழும் 16 வயது சிறுவன்: அரிய நோயால் அவதி

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் இக்பால்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வி.பி.சிங் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூகநீதி காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து, தமிழ்நாட்டை நேசித்தவர் என்றும், தமிழர்களின் அன்பைப் பெற்றவர் என்றும்…

1 Min Read
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
இந்தியா

நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? – கனிமொழி கேள்வி

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்…

1 Min Read
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகிறார்
தமிழ்நாடு

நன்றி மறந்தவர்களுக்கு விஜய் அல்வா கொடுத்துவிட்டார் – ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் த.வெ.க-வில் விஜய்யின் கூஜாக்களாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். தொழில் முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

1 Min Read
தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தமிழ் மொழி…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?