MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விவசாய கடன் ரத்து அறிவிப்பு: சௌமியா அன்புமணி ஏமாற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விவசாய கடன் ரத்து அறிவிப்பு: சௌமியா அன்புமணி ஏமாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விவசாய கடன் ரத்து அறிவிப்பு: சௌமியா அன்புமணி ஏமாற்றம்

தமிழ்நாடு

விவசாய கடன் ரத்து அறிவிப்பு: சௌமியா அன்புமணி ஏமாற்றம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 5, 2026 4:31 மணி
Fernandez
Share
பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
விவசாய கடன் ரத்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் - சௌமியா அன்புமணி
SHARE

கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அறிவித்தபடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

தர்மபுரி – காவிரி உபரி நீர் திட்டம் போன்ற முக்கிய நீர்பாசன திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூவம் நதி தொடர்பான திட்டத்தில் உரிய தெளிவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை உரிமை பெறும் சட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் சௌமியா அன்புமணி கூறினார். இருப்பினும், விவசாய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில், அது நிகழாதது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cooperative Loan WaiverFarm Loan WaiverIrrigation ProjectsPMKRight to Service ActSoumiya AnbumaniTamil Naduகூட்டுறவு கடன் தள்ளுபடிசேவை உரிமை சட்டம்சௌமியா அன்புமணிதமிழ்நாடுநீர்பாசன திட்டங்கள்பாமகவிவசாய கடன் ரத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வானதி சீனிவாசன் தமிழக சட்டசபையில் உரையாற்றுகிறார் தமிழக பட்ஜெட்: முதலமைச்சர் புகழ்பாடும் உரையா? – வானதி சீனிவாசன் கேள்வி
Next Article ஜப்பான் விஞ்ஞானிகள் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்ததை குறிக்கும் படம் ஜப்பான் விஞ்ஞானிகள்: 3D பிரிண்டிங்கில் புதிய சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான கைது நடவடிக்கை

மும்பையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது

மும்பையில் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

ஆகஸ்ட் 6, 2026

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் மனம் புண்பட்டது: காதர் மொய்தீன் கண்டனம்

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்துக்களைக் கண்டித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்றும், முதல்வர் மனம் புண்பட்டதாகவும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

பேரவையில் பதுங்கும் முதல்வர் விஜய் – திமுக கடும் விமர்சனம்

சட்டப்பேரவையில் நேரலை நிறுத்தப்பட்டது குறித்தும், அமைச்சர்கள் பதிலளிக்காதது குறித்தும் திமுக விமர்சித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பேரவையில் பதுங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

1 Min Read
போக்குவரத்து துறை ஊழியர்கள் போராட்டம்
தமிழ்நாடு

போக்குவரத்து துறை: ரூ.20 கோடி ‘பார்ட்டி ஃபண்ட்’ கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை!

போக்குவரத்து துறையில் ரூ.20 கோடி 'பார்ட்டி ஃபண்ட்' கொடுத்தவர்களுக்கு பணி மாறுதல், நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. 350 குடும்பங்கள் பாதிப்பு.

2 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்: போதைக்கு எதிராக இளைஞர்களுடன் ஓட்டம்

முதல்-அமைச்சர் விஜய், சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற 'ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் டிரக்ஸ்' நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் இணைந்து ஓடி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?