MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி

சினிமா

நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி

Admin
Last updated: மே 13, 2026 6:52 காலை
Admin
Share
SHARE

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் 'கருப்பு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மே 14 அன்று உலகளவில் வெளியாக உள்ளது. இதனையொட்டி, படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று இரவு கேரளாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த முதலமைச்சர் கிடைத்துவிட்டதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், 'தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. சமீபத்தில் எங்கள் மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலர் முதலமைச்சர் ஆக முயற்சித்தனர். ஆனால் உங்கள் மாநிலத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த பலர் முதலமைச்சர் ஆக முயற்சி செய்தனர்.

எங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துவிட்டார். உங்களுக்கும் விரைவில் ஒரு நல்ல முதலமைச்சர் கிடைக்க எனது வாழ்த்துகள். மேலும், இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள மற்றொரு ஒற்றுமை, நடிகர் சூர்யா மீது நீங்கள் காட்டும் அன்புதான்' என்று அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சி.பி.ஐ. | சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு விசாரணை தீவிரம் – சம்பவ இடத்திற்கு விரைந்த சி.பி.ஐ.
Next Article மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.15 கோடி வசூலாகியுள்ளது.…

ஆகஸ்ட் 22, 2026

எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் போராட்டம்: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லியில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர்…

ஆகஸ்ட் 22, 2026

பெங்களூரு விமான நிலையத்தில் தங்க கடத்தல்: 2 பேர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து தங்கம்…

ஆகஸ்ட் 22, 2026

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் தீ விபத்து: 3 பொறியாளர்கள் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ…

ஆகஸ்ட் 22, 2026

ரூ.500 கோடி நில மோசடி: லோக் அயுக்தா விசாரணை

தனியார் நில ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துக்கள் மாற்றப்பட்டு,…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

சினிமா

‘ஜனநாயகன்’ பட டைட்டில் கார்டில் ‘முதல் அமைச்சர் விஜய்’ இடம்பெறுமா? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா விளக்கம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் டைட்டில் கார்டில் 'முதல் அமைச்சர் விஜய்' என இடம்பெறுமா என்பது…

1 Min Read
சினிமா

ஸ்டாலின் சந்திப்பு: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி!

இயக்குநர் மாரி செல்வராஜ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தனது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தினார். சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

1 Min Read
சினிமா

“பாலன் தி பாய்” படக்குழுவை பாராட்டிய நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான “பாலன் தி பாய்” திரைப்படத்தின் படக்குழுவினரை மனதாரப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் கடந்த ஜூன் 19 அன்று வெளியானது.

1 Min Read
சினிமா

நடிகை கிரக் சீதா: ‘பண்ணை வீட்டுக்கு வந்தால் ரூ.25 லட்சம்’ – பரபரப்பு குற்றச்சாட்டு

சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பண்ணை வீட்டிற்கு அழைப்பு விடுத்ததுடன், ரூ.25 லட்சம் தருவதாகவும் ஆசை காட்டியதாக நடிகை கிரக் சீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?