MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை: ஷோபா மாடல் முதலமைச்சரை விமர்சித்த உதயநிதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை: ஷோபா மாடல் முதலமைச்சரை விமர்சித்த உதயநிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணை: ஷோபா மாடல் முதலமைச்சரை விமர்சித்த உதயநிதி

தமிழ்நாடு

மேகதாது அணை: ஷோபா மாடல் முதலமைச்சரை விமர்சித்த உதயநிதி

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 2:09 மணி
Fernandez
Share
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுகிறார்
மேகதாது அணை விவகாரம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் கூறியது, காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

"மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை மந்திரியின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், தனது ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.

இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து மத்திய அரசிடம் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் நான் பேசியிருந்தேன். ஆனால், கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த ஷோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் கூறியதையும் கேட்கவில்லை, விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery WaterChief MinisterKarnatakaMekedatu DamTamil NaduUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்கர்நாடகாகாவிரி நீர்தமிழ்நாடுமுதலமைச்சர்மேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அமைச்சர் வன்னி அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி விழாவில் அமைச்சர் வன்னி அரசு பேச்சு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Next Article இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு ரயில்வேயில் 119 வேலைவாய்ப்புகள்: டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

தனி விமானத்தில் பறந்தவர் யார்? செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்றவர் யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். தனி விமானத்தில்…

2 Min Read
அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மேற்கு மாவட்ட வளர்ச்சி குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

விருதுநகர் மேற்கு மாவட்டத்தை வலுப்படுத்துவோம்: அமைச்சர் கீர்த்தனா உறுதி

அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மேற்கு மாவட்டத்தை வலிமையான மாவட்டமாக உருவாக்குவோம் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும், குடும்பத்திலும் கழகத்தின் வலிமையைக் கொண்டு சேர்ப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

புதிய மாவட்டம் அமைகிறது: கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்!

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

எங்களுக்கு எந்த ரோலும் இல்லை; தேவையில்லாமல் எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை- எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இன்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?