MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஜகவுக்கு நாடும் மக்களுமே பிரதானம்: அமித்ஷா பெருமிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஜகவுக்கு நாடும் மக்களுமே பிரதானம்: அமித்ஷா பெருமிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாஜகவுக்கு நாடும் மக்களுமே பிரதானம்: அமித்ஷா பெருமிதம்

தமிழ்நாடு

பாஜகவுக்கு நாடும் மக்களுமே பிரதானம்: அமித்ஷா பெருமிதம்

Fernandez
Last updated: ஜூலை 26, 2026 10:00 காலை
Fernandez
Share
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
SHARE

பாஜகவுக்கு நாடும் நாட்டு மக்களுமே எப்போதும் முதன்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது சிறந்த உதாரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'பாஜகவுக்கு நாடும் நாட்டு மக்களுமே என்றும் பிரதானம் என்பதற்கு பிரதான் பதவி விலகலே சிறந்த உதாரணம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும். பாஜக தொண்டர்களுக்கு பதவியை விட நாடு, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்தான் முக்கியம். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, அந்தக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மோடி அரசு நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான அவசியமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்.'

மேலும் அவர் தனது பதிவில், 'வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் தர்மேந்திர பிரதானின் பணிக்காலம் அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. வினாத்தாள் கசிவுகளில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக மோடி ஜி எடுத்த முடிவுகள் பாராட்டத்தக்கவை. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்த நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரு தர்மேந்திர பிரதான் ஜி அவர்கள் தமது பதவிக்காலத்தில், தேசிய கல்விக் கொள்கையை (NEP) திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழிகளில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ பள்ளிகளின் விரிவாக்கம், டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்-கல்வித்துறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார் என்றும் அமித்ஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amit ShahBJPDharmendra PradhanNEET ExamPaper Leakஅமித்ஷாதர்மேந்திர பிரதான்நீட் தேர்வுபாஜகவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோபர்தங்கா இந்து கல்லூரியில் கைது செய்யப்பட்ட விரிவுரையாளர் சந்தீப் தத்தா மேற்கு வங்க விரிவுரையாளர் போக்சோவில் கைது
Next Article சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் சதுரகிரிக்கு குவிந்த பக்தர்கள்: ஆடி பிரதோஷம், பவுர்ணமி சிறப்பு தரிசனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் போர் வெற்றி தினமான இன்று, இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல், தைரியம்…

ஜூலை 26, 2026

டெல்லியில் சோகம்: அமெரிக்காவிலிருந்து வந்த இளைஞர் கார் விபத்தில் உயிரிழப்பு

டெல்லியில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அமெரிக்காவிலிருந்து…

ஜூலை 26, 2026

டெட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்…

ஜூலை 26, 2026

இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட தாதா ஜோபன் பில்லா

பஞ்சாபில் 4 கொலை வழக்குகள் உட்பட பல…

ஜூலை 26, 2026

ஒரே இளைஞரை மணந்த 3 சகோதரிகள்: காரணம் கேட்டு அதிர்ந்த மக்கள்!

உத்தரப் பிரதேசத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள்…

ஜூலை 26, 2026

You Might Also Like

உணவுப் பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்த ஐஸ்கிரீம் கடை
தமிழ்நாடு

மதுபான பெயர்களில் ஐஸ்கிரீம்: பிரபல கடைக்கு சீல்!

சென்னை திருமங்கலத்தில் விஸ்கி, வோட்கா பெயர்களில் ஐஸ்கிரீம் விற்ற பிரபல கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சீல் வைத்தது. தரமற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு, சிறுவர்களுக்கும் விற்பனை போன்ற…

2 Min Read
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்
தமிழ்நாடு

ஜனநாயகன்: 2 நாளில் உலகளவில் ரூ.112 கோடி வசூல்!

தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம், வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.112.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.11 கோடி வசூல்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் வரை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு செல்லும்போது விபத்து: மாணவிக்கு உதவிய காவலர்கள்

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் சிக்கியபோது, மணிகண்டம் காவல்துறையினர் அவரை மீட்டு முதலுதவி அளித்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?