MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடித்த ‘அதிரடி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > பாசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடித்த ‘அதிரடி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
சினிமா

பாசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடித்த ‘அதிரடி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

Admin
Last updated: May 12, 2026 9:52 am
Admin
Share
SHARE

பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். அருண் அனிருத்தன் மின்னல் முரளி திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் பாசில் ஜோசப், டோவினா தாமஸ், இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாசில் ஜோசப் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘அதிரடி’ படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெல்யர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

Witness A Glimpse Of Adipoli Entertainment 🔥#Athiradi TRAILER OUT NOW🧨https://t.co/io4Df3byH9#Athiradi Arrives On May 14th💯#AthiradiTrailer #BasilJoseph #TovinoThomas #RiyaShibu pic.twitter.com/8PTINQKnZI

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “முதல்வர் விஜய் சொன்னதை செய்து காட்டுவார் என நம்புகிறோம்” – இயக்குனர் ஏ. சற்குணம்
Next Article தாறுமாறான லுக்! டொயோட்டாவின் சக்திவாய்ந்த Fj க்ரூஸர்; இந்தியாவில் தொடங்கும் உற்பத்தி;விலை என்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்…

July 3, 2026

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் மரிய வில்சன் தனது…

July 3, 2026

வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சம்: பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் தனது புதிய 'யூசர்நேம்' அம்சம் குறித்து…

July 3, 2026

You Might Also Like

லோகேஷ் கனகராஜ் 'கான் சிட்டி' திரைப்படத்தைப் பாராட்டிப் பேசுகிறார்
சினிமா

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தேன்: லோகேஷ் கனகராஜ் பாராட்டு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கான் சிட்டி' திரைப்படத்தைப் பார்த்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்ததாகக் கூறி, படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளார்.

2 Min Read
சினிமா

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரைக்கு…

1 Min Read
சினிமா

முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய்…

1 Min Read
சினிமா

டே 11: மர்ம விளையாட்டு – இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டும் த்ரில்லர்!

ஐந்து இளைஞர்கள் விளையாடும் மர்மமான கற்பனை விளையாட்டு அவர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டுகிறது என்பதை 'டே 11' திரைப்படம் சொல்கிறது. புதிய கான்செப்ட்டுடன் கூடிய இந்த த்ரில்லர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?