MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்

ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்

Admin
Last updated: மே 12, 2026 7:53 காலை
Admin
Share
SHARE

அலைச்சல் கூடும் நாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும்.

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிட்டும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.

மாற்று கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

திடீர் விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம்.

மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் விரயங்கள் உண்டு. மற்றவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். முன்கோபத்தால் முன்னேற்றப் பாதிப்பு உண்டு.

புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத் தரும். புண்ணிய காரியங்களுக்காக செலவிடுவீர்கள்.

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கும்.

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
Next Article ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

திருப்பதி ஆஞ்சநேயர் சிலை மீட்பு
ஆன்மிகம்

திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை 14 மணி நேரத்தில் மீட்பு

திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை 14 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு, ஆகம முறைப்படி மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மலைப்பாதை கோவில்களுக்கு பாதுகாப்பு கிரில் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள்…

1 Min Read
கன்னியாகுமரி அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய் வழிபாடு
ஆன்மிகம்

ஆடி முதல் செவ்வாய்: அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு: மண்டைக்காடு, கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

1 Min Read
ஆன்மிகம்

மே 15, 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு நிகழ்வுகள்!

மே 15, 2026 அன்று வைகாசி முதல் நாள்! அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பெருமாள் உற்சவங்கள் நடைபெறும். பஞ்சாங்க தகவல்கள் மற்றும் ராசிபலன்கள்.

1 Min Read
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம்
ஆன்மிகம்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில்: ஆடி குண்டம் திருவிழா ரத்து

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பாலாலயம் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்தாண்டு ஆடி குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?