MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது திரும்புவார்கள்? இந்திய அணி ஒருநாள் போட்டி அட்டவணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது திரும்புவார்கள்? இந்திய அணி ஒருநாள் போட்டி அட்டவணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது திரும்புவார்கள்? இந்திய அணி ஒருநாள் போட்டி அட்டவணை

விளையாட்டு

விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது திரும்புவார்கள்? இந்திய அணி ஒருநாள் போட்டி அட்டவணை

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 20, 2026 3:24 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா
SHARE

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதன் மூலம், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களையும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஒருநாள் போட்டியில், 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் வீணானது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பென் டக்கெட் அடித்த சதம் மற்றும் ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 13 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஜோடி 147 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் தந்தது. ரோஹித் சர்மா 110 பந்துகளில் 138 ரன்கள் விளாசி அசத்தினார். விராட் கோலியும் தன் பங்கிற்கு 74 ரன்கள் குவித்தார். இருப்பினும், கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ரோஹித் சர்மா வெறித்தனமாக விளையாடி இங்கிலாந்து மண்ணில் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார். அவர் முதல் வெளிநாட்டு ஓப்பனர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்த தோல்வியைத் தொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஒருநாள் போட்டியை செப்டம்பர் கடைசி வாரத்தில் விளையாட உள்ளது. இதன் மூலம், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.

செப்டம்பர் 27 அன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டு ஒருநாள் தொடரின் மூலம் அவர்கள் மீண்டும் களமிறங்குவார்கள். முதல் போட்டி செப் 27ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், செப் 30ஆம் தேதி 2வது போட்டி கவுகாத்தியிலும், 3வது ஒருநாள் போட்டி அக்டோபர் 3ஆம் தேதி நியூ சந்திகாரிலும் நடைபெறும்.

இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகும் நோக்கில் இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, ஜோ ரூட்டை ஒரு முறை கூட அவுட்டாக்கிவிடாத இந்திய பந்துவீச்சை இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார். 'இது எல்லாம் ஒரு பவுலிங்கா? ரொம்ப மோசம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Indian Cricket TeamODI SeriesRohit SharmaVirat Kohliஇந்திய அணிஒருநாள் தொடர்கிரிக்கெட்ரோஹித் சர்மாவிராட் கோலிவெஸ்ட் இண்டீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம் சேலம் சுகாதாரத் துறையில் வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Next Article பழனி முருகன் கோவில் நிலம் தொடர்பான பத்திரங்கள் பழனி கோவில் நிலம் அபகரிப்பு: பத்திரங்கள் கசிந்தன
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஜெனரல்…

ஜூலை 21, 2026

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லி ஐகோர்ட் அனுமதி

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டத்தில்…

ஜூலை 21, 2026

பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல் காந்தி கைது

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே…

ஜூலை 21, 2026

டெல்லி செல்ல அனுமதி மறுப்பு: ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பஞ்சாப் விவசாயிகள்…

ஜூலை 21, 2026

டெல்லியில் காங்கிரஸ் திடீர் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை

டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே காங்கிரஸ்…

ஜூலை 21, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்
விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் அணி பயிற்சியாளர்: ராகுல் டிராவிட் பெயர் பரிசீலனை

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரெண்டன் மெக்கல்லம் விலக…

2 Min Read
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி
விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு கட்டணமா? மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சர்ச்சை

அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 24 லட்சம் ரூபாய் கேட்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: அடுத்தடுத்த ஃபைனலுக்கு சென்ற கேப்டன்கள் பட்டியலில் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டிகளுக்கு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளார். இவர் ஐபிஎல்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: குர்பாஸ் சதம், 194 ரன்களுக்கு ஆல் அவுட்

தர்மசாலாவில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டி மழையால் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. குர்பாஸ் சதம் அடித்தும், ஆப்கானிஸ்தான் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு 195 ரன்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?