MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அனன்யா பாண்டே நடித்த ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அனன்யா பாண்டே நடித்த ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - அனன்யா பாண்டே நடித்த ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

சினிமா

அனன்யா பாண்டே நடித்த ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

Admin
Last updated: மே 11, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு காலி பீலி, கெஹ்ரையான், லைகர், சிடிஆர்எல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்தி சினிமாவில் முன்னணியில் ஜொலித்து வரும் நடிகை அனன்யா பாண்டேவை, தமிழில் நடிக்க வைக்க தீவிர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நடிகை அனன்யா பாண்டே லக்ஷ்யாவுடன் இணைந்து ‘சாந்த் மேரா தில்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். விவேக் சோனி இயக்கிய இந்த படத்தினை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், மரிஜ்கே டிசோசா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 22ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

This feels like a BLOCKBUSTER trailer in every sense ❤️‍🔥 #ChandMeraDil trailer raises the excitement to a whole new level. The chemistry between #AnanyaPanday and #Lakshya looks fresh, intense and emotionally real ✨Vivek Soni seems to have crafted a love story filled with… pic.twitter.com/wYVHv8Bljs

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாரசீக வளைகுடாப் பதற்றத்தைத் தீர்க்கும் முயற்சி பின்னடைவு..டிரம்ப் அதிரடி..
Next Article சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பேருந்து ஓட்டுநருடன் தப்பிச் செல்லும் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி மேகா

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி மேகா, பேருந்து ஓட்டுநருடன் பணம்,…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

சினிமா

சூர்யா, திரிஷா நடித்த ‘கருப்பு’ பட ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியீடு

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படத்தின் 'நாங்க நாலு பேரு' வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 Min Read
சினிமா

முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி

நடிகை சங்கவி, நடிகர் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். தற்போது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து பேசிய அவர், 'முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார்'…

1 Min Read
பிரதீப் ரங்கநாதன் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்
சினிமா

பிரதீப் ரங்கநாதன் புதிய படம்: நாளை காலை முக்கிய அப்டேட்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் ஏஜிஎஸ் தயாரிப்புப் படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2 Min Read
ரேனிகுண்டா 2 திரைப்படத்தின் டீசர் வெளியீடு
சினிமா

ரேனிகுண்டா 2 படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேனிகுண்டா 2' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?