MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை – கனிமொழி குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை – கனிமொழி குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை – கனிமொழி குற்றச்சாட்டு

தமிழ்நாடு

ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை – கனிமொழி குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 15, 2026 8:23 மணி
Fernandez
Share
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி
SHARE

நாகர்கோவில் கிளை சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 'இதுவரைக்கும் அமைச்சர்களோ அரசு சார்பிலோ யாருமே ஆறுதல் சொல்ல வரவில்லை' என்று குற்றம் சாட்டினார்.

'அரசை மீறி தவறு நடக்கும்போது அதற்கு முதலில் பொறுப்பேற்க வேண்டும். யார் மீதாவது பழியை போட தான் பார்க்கிறார்களே தவிர இந்த அரசு பொறுப்பேற்க தயாராக இல்லை' என்றும் அவர் கூறினார்.

காவல் மரணம் நிகழ்ந்து 3 நாட்கள் கடந்த பின்னரும், முதல்வரிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அறிக்கையோ வரவில்லை என்றும், எந்தவொரு அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.

அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கூட அரசு முன்வரவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூட கூறாமல் இருப்பது நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு நியாயம் கிடைக்கவில்லை என்றும், நாகர்கோயில் சபரிவர்மன் காவல் மரணத்திற்குத் தவெக அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்திற்கு உரிய நீதியும், நியாயமும் விரைந்து கிடைக்க வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKKanimozhiSabarivermanகனிமொழிகாவல் மரணம்சபரிவர்மன்திமுகநாகர்கோவில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாம்புகள் பற்றிய தகவல்களை வழங்கும் செயலி பாம்பு எங்கே இருக்கிறது? இந்த செயலி மூலம் அறியலாம்!
Next Article வாட்டர் பாட்டில் சுத்தம் செய்யும் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் வாட்டர் பாட்டில் துப்புரவு: 2 வீட்டுப் பொருட்கள் போதும்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

முன்னாள் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு துரோகம்: வேளாண் அமைச்சருக்கு அப்பாவு கண்டனம்

விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல், வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்று மொட்டை போட்ட வேளாண் அமைச்சர், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் சபாநாயகர்…

2 Min Read
விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் நபர்கள்
தமிழ்நாடு

கிரிக்கெட் விளையாடும்போது திடீர் மரணம்: வாலிபர் உயிரிழந்த சோகம்

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் கிரிக்கெட் விளையாடியபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு 40 வயது வாலிபர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கோவையில் காரில் கடத்தி நகை பறித்த தம்பதி கைது

கோவையில், கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகை பறித்த தம்பதி கைது. போலீசார் வாகன சோதனையின் போது தம்பதி சிக்கினர். நகைகள் மீட்கப்பட்டன.

1 Min Read
பாடலாசிரியர் வைரமுத்து
தமிழ்நாடு

இந்திய ஜனநாயகத்தைக் காக்க வைரமுத்து குரல்

சமூக ஆர்வலர் பிருந்தா காரத் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?