MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காதலரை கரம் பிடித்த ‘லவ் டுடே’ பட நடிகை – குவியும் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > காதலரை கரம் பிடித்த ‘லவ் டுடே’ பட நடிகை – குவியும் வாழ்த்து
சினிமா

காதலரை கரம் பிடித்த ‘லவ் டுடே’ பட நடிகை – குவியும் வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 10:17 pm
Admin
Share
SHARE

பிரபல டப்பிங் கலைஞரும், ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகையாக முத்திரை பதித்தவருமான ரவீனா ரவி, இன்று மலையாள இயக்குனர் தேவன் ஜெயக்குமாரை மணந்தார்.

தேவன் ஜெயக்குமார் இயக்கிய மலையாளப் படமான ‘வாலாட்டி’ படத்தில் ரவீனா ரவி டப்பிங் பேசினார். அப்போது இவர்களிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்தனர்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று (மே 10) இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. சமூக வலைதளங்களில் ரவீனா ரவியின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டப்பிங் துறையில் முன்னணி நட்சத்திரங்களுக்குக் குரல் கொடுத்து வரும் ரவீனா ரவி, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

திருமணத்திற்குப் பிறகும் ரவீனா ரவி தொடர்ந்து திரையுலகில் டப்பிங் மற்றும் நடிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A post shared by Sreeja Ravi (@sreeja_ravi7)

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

சினிமா

விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு

ரவி கிரண் கோலா இயக்கத்தில் எஸ்விசி பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் ‘ரௌடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது…

1 Min Read
சினிமா

“அந்த படத்துக்காக உடலை குறைத்தேன்… ஆனால் கடைசியில்..” – நடிகை தனிஷா உருக்கம்

பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜி, தனது திரைப்பயணம் மற்றும் 2005-ல் வெளியான 'நீல் & நிக்கி' (Neil & Nikki) திரைப்படத்திற்காக தான் மேற்கொண்ட…

1 Min Read
சினிமா

‘ஜோசப் விஜய் எனும் நான்…’ – பெரும்பான்மை கிட்டும் முன்பே திரைப் பிரபலங்கள் வாழ்த்து

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள…

2 Min Read
சினிமா

“மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்” – பா.ரஞ்சித்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், மக்கள் நல அரசினை வழிநடத்துவார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் சி. ஜோசப் விஜய். இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?