MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வங்கதேச அணி 413 ரன்கள் குவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > வங்கதேச அணி 413 ரன்கள் குவிப்பு
லைஃப் ஸ்டைல்

வங்கதேச அணி 413 ரன்கள் குவிப்பு

Admin
Last updated: May 10, 2026 11:25 am
Admin
Share
SHARE

மிர்பூர்: வங்​கதேசம் – பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 85 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 301 ரன்​கள் குவித்​தது. முஸ்​பிகுர் ரகிம் 48, லிட்​டன் தாஸ் 8 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய வங்​கதேச அணி 117.1-வது ஓவரில் 413 ரன்​கள் குவித்து முதல் இன்​னிங்​ஸில் ஆட்​ட​மிழந்​தது. முஸ்​பிகுர் ரகிம் 179 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 71 ரன்​களும், லிட்​டன் தாஸ் 67 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 33 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர்.

மெஹிதி ஹசன் மிராஸ் 10, தைஜூல் இஸ்​லாம் 17, எபாதத் ஹோசைன் 0, தஸ்​கின் அகமது 28 ரன்​களில் நடையை கட்​டினர். பாகிஸ்​தான் அணி சார்​பில் முகமது அப்​பாஸ் 5, ஷாகின் ஷா அப்​ரிடி 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்​தான் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 46 ஓவர்​களில், ஒரு விக்​கெட் இழப்​புக்கு 179 ரன்​கள் எடுத்​தது.

அசான் அவைஸ் 133 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​களும், அப்​துல்லா பஸல் 78 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தனர். முன்​ன​தாக இமாம் உல் ஹக் 72 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். கைவசம் 9 விக்​கெட்​கள் இருக்க 234 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள பாகிஸ்​தான் அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்​து விளை​யாடு​கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமமுக எம்எல்ஏ காமராஜை டிடிவி தினகரன் மிரட்டுகிறார்: பெங்களூரு புகழேந்தி குற்றச்சாட்டு
Next Article IPL 2026: வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்திய தந்திரம்.. நெஹ்ராவின் ‘மாஸ்டர் பிளான்.. செய்து முடித்த சிராஜ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் சதமடித்து வருகிறது கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாநகர பேருந்து மோதி விபத்தில் பலியான பெயின்டர் குடும்பத்துக்கு ரூ.25.81 லட்சம் இழப்பீடு

மாநகர பேருந்து மோதிய விபத்தில் பலியான பெயின்டரின் குடும்பத்துக்கு ரூ.25.81 லட்சத்தை இழப்பீடாக வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு: குஜராத் முதலில் பேட்டிங்

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 52-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில்…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது தொடரப்​பட்ட பாலியல் தொல்லை வழக்கை அமெரிக்க நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்ளது. நடிகர் வில் ஸ்மித், ‘பேஸ்டு ஆன் த ட்ரூ…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?