MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி

இந்தியா

மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி

Admin
Last updated: மே 10, 2026 11:24 காலை
Admin
Share
SHARE

மோடி பிரதமரான பிறகு. 9 மாநிலங்களில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மோடி பிரதமரான 2014-ம் ஆண்டு, அரியானா, மராட்டிய மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது. அரியானாவில், முதல்முறையாக அமைந்த பா.ஜனதா ஆட்சியில் மனோகர்லால் கட்டார் முதல்-மந்திரி ஆனார்.

அதே ஆண்டு, மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவானது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். 2016-ம் ஆண்டு, வடகிழக்கில் பா.ஜனதா கால் பதிக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு, அசாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சர்பானந்தா சோனோவால் தலைமையில் முதலாவது பா.ஜனதா ஆட்சி பதவி ஏற்றது.

அப்போதிருந்து ஆட்சியை தக்கவைத்து வருகிறது. அதே ஆண்டில், மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்திலும் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி பெமா காண்டு, 33 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைத்தார்.

2017-ம் ஆண்டு, மணிப்பூரில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, பிரேன்சிங் தலைமையில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. 2018-ம் ஆண்டு, திரிபுராவில், முதல்முறையாக பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி பதவியேற்றது. 2024-ம் ஆண்டு, ஒடிசா சட்டசபை தேர்தலில் 24 ஆண்டுகால பிஜு ஜனதாதள ஆட்சியை வீழ்த்தி, பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

பீகாரில், கூட்டணி ஆட்சியில் பா.ஜனதா இருந்துள்ளது. கடந்த மாதம் நிதிஷ்குமார் பதவி விலகியவுடன், முதல்முறையாக பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்தது. தற்போது. மேற்கு வங்காளத்தில், முதல்முறையாக பா.ஜனதா அரசு பதவியேற்றுள்ளது. இதுபற்றி பா.ஜனதா தேசிய செய்தித்தொடர் பாளர் ஷெசாத் பூனவல்லா கூறுகையில், ‘இன்று 21-22 மாநி லங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந் திய மக்கள்தொகையில் 78 சதவீதத்தை பா.ஜனதா கூட்டணி ஆட்சி ஆள்கிறது. நிலப்பரப்பில் 72 சதவீதத்தை ஆள்கிறது” என்றார்.

பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் துஹின் ஏ.சின்ஹா கூறுகையில், “தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 தென் மாநிலங்களை தவிர, நாடு முழுவதும் பா.ஜனதா வலிமையான இடத்தில் உள்ளது. அந்த 2 மாநிலங்களும் கட்சியின் வருங்கால விஸ்தரிப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன” என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி
Next Article அமமுக எம்எல்ஏ காமராஜை டிடிவி தினகரன் மிரட்டுகிறார்: பெங்களூரு புகழேந்தி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி கிருதி பங்கெரா
இந்தியா

மன அழுத்தத்தால் மாடல் அழகி தற்கொலை: உடுப்பியில் சோகம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 27 வயது மாடல் அழகி கிருதி பங்கெரா, உடுப்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தீவிர…

1 Min Read
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படும் காட்சி
இந்தியா

டெல்லியில் போராட்டம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு, பதற்றம்

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி…

1 Min Read
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியா

இ20 விவகாரம்: வாகனங்கள் வாங்குவதை நிறுத்துங்கள் – கெஜ்ரிவால்

மத்திய அரசின் இ20 திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்தும் வரை பெட்ரோல், டீசல் வாகனங்கள் வாங்குவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

2 Min Read
மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார்
இந்தியா

கொல்கத்தா மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவி பத்திரிகையாளர்களை தாக்கியதாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?