MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி

விளையாட்டு

பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி

Admin
Last updated: மே 10, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது. இம்முறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் கனடாவில் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரபல நடிகை நோரா ஃபதேஹி பங்கேற்கும் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை பிஃபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அறிவித்துள்ளது.

மைக்கேல் பப்பில், அலனிஸ் மோரிசெட், அலேசியா காரா, எலியானா, ஜெஸ்ஸி ரேயெஸ், சஞ்சோய், வெஜிட்ரீம், வில்லியம் பிரின்ஸ் ஆகியோருடன் இணைந்து மேடையில் தனது கலைநிகழ்ச்சியை வழங்கவுள்ளார் நோரா ஃபதேஹி. இந்த நிகழ்ச்சி டொராண்டோவில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு
Next Article தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகா-தமிழக எல்லையில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த வாட்டாள் நாகராஜ்

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை கொடுத்து வருவதாக வாட்டாள் நாகராஜ்…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

முன்னாள் சர்வதேச நடுவர் அனில் சவுத்ரி கிரிக்கெட் குறித்து பேசுகிறார்
விளையாட்டு

விராட் கோலியின் ஆக்ரோஷம் கிரிக்கெட்டுக்கு அவசியம்: நடுவர் அனில் சவுத்ரி கருத்து

விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் கிரிக்கெட்டுக்கு அவசியம் என முன்னாள் நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது விளையாட்டின் சுவாரசியத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

இஷான் கிஷன் ரன் அவுட்: நம்பர் 1 ஆன சோகம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான இஷான் கிஷன் 0 ரன்னில் ரன் அவுட் ஆனார். சக வீரர் அபிஷேக் சர்மாவுடன்…

2 Min Read
விளையாட்டு

உலகக்கோப்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கம்: தேர்வுக்குழு விளக்கம்

டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவை அணியிலிருந்து நீக்கியது கடினமான முடிவு என தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அணியின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்…

2 Min Read
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு
விளையாட்டு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா-பாகிஸ்தான் மோதல் சாத்தியம்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியீடு. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?