MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி

Admin
Last updated: மே 10, 2026 7:28 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

காங்கிரஸ் த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று நேற்று அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார்.

#WATCH | Delhi | Leader of Opposition (LoP) Rahul Gandhi arrives at IGI Airport as he heads to Tamil Nadu He will be attending the swearing-in ceremony of Tamil Nadu CM-designate Vijay in Chennai, today. pic.twitter.com/Z5yNaTr0vw

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது
Next Article தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எங்கள் நிலைப்பாட்டை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம்: திருமாவளவன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

அமைச்சர் முகமது பர்வேஸ் பதவி உயர்வு ஆணைகளை வழங்குகிறார்
தமிழ்நாடு

அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கல்

அமைச்சர் முகமது பர்வேஸ், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் 136 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.

2 Min Read
தமிழ்நாடு

கேரளாவில் பதவியேற்கும் விஜய்: தலைவர்கள் பங்கேற்பு!

கேரள முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

கோடை அனல்: ஏசி ரயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

கடுமையான கோடை வெயிலால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

முதல்வரின் நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், முதலமைச்சரின் கட்சி வேறுபாடின்றி ஆலோசனை நடத்தும் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். இந்த நல்ல மரபு தொடர வேண்டும் என்றும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?