MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

இந்தியா

ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

Admin
Last updated: மே 10, 2026 7:28 காலை
Admin
Share
SHARE

டெல்லியின் அருண்ஜெட்லி மைதானத்திற்கு வெளியே அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றதாக 3 நபர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 25-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல். டிக்கெட்டுகள், ரொக்கப்பணம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.1,500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஆன்லைனில் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தும், போலி டிக்கெட்டுகளை தயாரித்தும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வெளியே அறிமுகமில்லாத நபர்களிடம் டிக்கெட் வாங்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாணவர் பேரவை முதல் முதல்வர் வரை: சுவேந்து அதிகாரி கடந்து வந்த அரசியல் பாதை
Next Article விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்
இந்தியா

தேசிய அளவில் பிரச்சாரக் குழு: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, பொதுப் பிரச்சினைகளை அறிய தேசிய அளவில் பிரச்சாரக் குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அக்கட்சியை அரசியல்…

2 Min Read
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் மத்திய அரசு
இந்தியா

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
இந்தியா

அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு

பீகார் அரசு, அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் மாநிலத்திற்குள் சுற்றுலா செல்ல வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது…

1 Min Read
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது

காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பு, மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?