MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திலக் வர்மாவை தவறாக பயன்படுத்திய கம்பீர் – ஸ்ரேயாஸ்: ரசிகர்கள் அதிருப்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திலக் வர்மாவை தவறாக பயன்படுத்திய கம்பீர் – ஸ்ரேயாஸ்: ரசிகர்கள் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - திலக் வர்மாவை தவறாக பயன்படுத்திய கம்பீர் – ஸ்ரேயாஸ்: ரசிகர்கள் அதிருப்தி

விளையாட்டு

திலக் வர்மாவை தவறாக பயன்படுத்திய கம்பீர் – ஸ்ரேயாஸ்: ரசிகர்கள் அதிருப்தி

Admin
Last updated: ஜூலை 2, 2026 1:04 மணி
Admin
Share
SHARE

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை தவறான பேட்டிங் வரிசையில் களமிறக்கி அணி நிர்வாகம் சொதப்பியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியின் இந்த உத்தி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

9-வது ஓவரில் 5-வது வீரராக திலக் வர்மா களம் இறக்கப்பட்டபோது, இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது. சுழற்பந்துக்கு எதிராகத் தடுமாறும் திலக் வர்மா, 8 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒட்டுமொத்தமாக 13 பந்துகளில் 13 ரன்களுடன் அவர் வெளியேறினார். ஆனால், அவருக்குப் பின் களமிறங்கிய சிவம் துபே சுழற்பந்து வீச்சில் 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசி, ஒட்டுமொத்தமாக 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அசத்தினார்.

புள்ளிவிவரங்களின்படி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திலக் வர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். கடந்த 2025 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 266 பந்துகளைச் சந்தித்து 300 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 112.78 மட்டுமே ஆகும். ஐபிஎல் தொடரிலும் சுழற்பந்துக்கு எதிராக இவரது ஸ்ட்ரைக் ரேட் 115.50 ஆக மட்டுமே உள்ளது. டி20 போட்டிகளில் 7 முதல் 15 ஓவர்கள் வரையிலான மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம் பந்துவீசுவர். அப்படிப்பட்ட சூழலில் சுழற்பந்துக்கு எதிராகத் தடுமாறும் திலக் வர்மாவை 5-வது வரிசையில் களம் இறக்குவது தவறான உத்தியாகும்.

சுழற்பந்தை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் சிவம் துபே அல்லது அக்சர் படேல் ஆகியோரை மிடில் ஓவர்களில் களம் இறக்காமல், வேகப்பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்ளும் திலக் வர்மாவை அந்த இடத்தில் இறக்கியது அணியின் சமநிலையைப் பாதித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய அக்சர் படேலை 7 அல்லது 8-வது வரிசையில் இறக்குவது அவரது திறமையை வீணடிக்கும் செயல் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை முழுமையாக முடித்து 189 ரன்கள் குவித்து இருந்தது. பேட்டிங் வரிசையை சரியாக கையாண்டு இருந்தால் 200 ரன்களுக்கும் மேல் எடுத்திருக்கக் கூடும். திலக் வர்மா தனது சுழற்பந்து வீச்சு பலவீனத்தை சரி செய்து கொள்ள வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IND vs ENGகிரிக்கெட்கௌதம் கம்பீர்டி20திலக் வர்மாஸ்ரேயாஸ் ஐயர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது
Next Article சென்னிமலையில் ரூ.100 கோடிக்கு பெட்ஷீட்கள் தேக்கம்: வியாபாரிகள் தவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி! ‘சுத்தி வளைச்சு பேச விரும்பல’ – வீரர்களை கடுமையாக விமர்சித்த ஸ்ரேயாஸ் ஐயர்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும், இதனால் விரக்தியடைந்த கேப்டன் ஸ்ரேயாஸ்…

3 Min Read
சிஎஸ்கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான்
விளையாட்டு

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான்: நியமனத்திற்கான 3 முக்கிய காரணங்கள்!

சிஎஸ்கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் எதிர்காலம், இளம் வீரர்களின் வளர்ச்சி, மற்றும் தோனியுடனான நட்பு ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக…

3 Min Read
விளையாட்டு

IPL 2026: உர்வில் பட்டேல் இந்திய அணியில் விரைவில் இடம்பெறுவார்.. முன்னாள் வீரர் நம்பிக்கை

மும்பை: இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் உர்வில் படேலின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டினார். ஐபிஎல் 2026…

2 Min Read
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் பேசுகிறார்
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி தம்பி போன்றவர்: இஷான் கிஷன் புகழாரம்

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை தம்பி போல நடத்துவதாகவும், அவருக்கு ஆலோசனைகள் வழங்குவதாகவும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். அவர் மிகவும் புத்திசாலி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?