MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்

சினிமா

சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்

Admin
Last updated: மே 9, 2026 6:58 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது.

பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா? அதுதானா தகுதியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பிரபல சின்னத்திரை நடிகர் சதீஷ் (பாக்கியலட்சுமி சீரியல் கோபி) வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அரசியலுக்கான தகுதி குறித்து பேசிய சதீஷ், “அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்க வேண்டுமா? ரவுடியாக இருக்க வேண்டுமா? அல்லது தவறு செய்து இருக்க வேண்டுமா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதி, மதம் கடந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருப்பதே ஒரு தலைவருக்கான உண்மையான தகுதி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் “இதுவரை நான் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களித்து வந்தேன். அது கட்சிக்காக அல்ல, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மீது இருந்த மரியாதைக்காக மட்டுமே. தற்போது தனியாக நின்று மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு இளைஞனுக்கு (விஜய்) ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் சரியாகச் செயல்படாவிட்டால் மக்கள் பிறகு பார்த்துக் கொள்ளட்டும். பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்கள் வேதனையளிப்பதாகக் கூறிய அவர், மக்கள் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வீடியோவின் இறுதியில், ஜோசப் விஜய்… ஐ லவ் யூ… நீங்கள் நல்லா வருவீங்க… ஆல் தி பெஸ்ட்” என்று உணர்ச்சிப்பூர்வமாக தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML
Next Article ரூ.8 கோடிக்கும் மேல் மோசடி..குஜராத்தின் 4 விசா முகவர்கள் மீது வழக்கு பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

நடிகர் யோகி பாபு
சினிமா

யோகி பாபுவின் அடுத்த அதிரடி: ஒரே படத்தில் 11 கதாபாத்திரங்கள்!

நடிகர் யோகி பாபு, ஒரே படத்தில் 11 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

2 Min Read
சினிமா

துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!

துரந்தர் 2 திரைப்படம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்து, ரூ.2,000 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி…

1 Min Read
சினிமா

பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: தங்கை பாரதி உருக்கம்

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அவரது தங்கை பாரதி உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது இழப்பு குறித்து கண்ணீர்மல்க பகிர்ந்து கொண்டார்.

1 Min Read
சினிமா

தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?