MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML

தமிழ்நாடு

த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML

Admin
Last updated: மே 9, 2026 6:30 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்கு தமிழக வெற்றிக்கழகம் முயற்சி மேற்கொண்டு வந்தது. தமிழ்நாடே உற்று பார்த்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று மாலை முதல் இன்று மாலை தற்போது வரை தமிழ்நாட்டு அரசியலில் நிகழ்ந்த நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில், இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை பெற்றதை தொடர்ந்து த.வெ.க.வின் பலம் 118-ஆக உயர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக IUML-லும் நிபந்தனையற்ற ஆதரவை த.வெ.க.விற்கு தெரிவித்துள்ளது. இதனால் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. நேற்று த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பின்பு, ஆதரவு இல்லை என ஐ.யூ.எம்.எல். தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் 5, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், ஐயூஎம்எல் ஆகியவை தலா 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மே 12 முதல் எங்கெல்லாம் கனமழை தீவிரம்?
Next Article சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

கனிமொழி எம்.பி. காவிரி நீர் பங்கீடு குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை: கனிமொழி எம்.பி. கவலை

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கனிமொழி எம்.பி. கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் மௌனம் காக்கக் கூடாது என்றும்…

1 Min Read
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

கீழடி தொன்மை: மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழடி அகழாய்வுப் பணிகளைத் தொடர வலியுறுத்தி எக்ஸ் பதிவிட்டுள்ளார். தமிழர் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.

2 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

தமிழக நலனுக்கு முதலிடம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்போம் – மாணிக்கம் தாகூர்

தமிழகத்தின் நலன்களுக்கு முதலிடம் அளிக்கும் கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது மாநில உரிமைகள் சார்ந்தது என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக அரசின் நேர்மையை பாராட்டிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!

முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசின் நேர்மையை பாராட்டிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், லஞ்சம் கேட்டதாக எந்த முதலீட்டாளரும் புகார் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?