MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் சொல்வது நடக்காது – சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் சொல்வது நடக்காது – சண்முகம்
தமிழ்நாடு

தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் சொல்வது நடக்காது – சண்முகம்

Admin
Last updated: July 1, 2026 5:04 pm
Admin
Share
SHARE

திமுக தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி கவிழும் என்று கூறுவது நடக்க வாய்ப்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தோழமை கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. தோழமை கட்சியாகவும் கூட்டணியில் இல்லை. வெளியிலிருந்து ஜனநாயகத்திற்காக மக்கள் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும், மக்கள் அதிகாரத்தை ஆளுநர் கடந்து விடக்கூடாது என்கிற அரசியல் காரணங்களுக்காக இருவரும் வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம். தோழமை கட்சிகளுக்கு ஒரு தேநீர் விருந்து என்பது பொழுது அங்கே அந்த ஒரு நல்ல சூழல் கெடக்கூடாது, அந்த வகையில் அது அவர்களுக்கான தேநீர் விருந்து நடக்கட்டும். வாழ்த்துக்கள், மகிழ்ச்சி. இங்கு வெளியிலிருந்து நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அந்த அமைச்சரவையில் இருக்கிறவர்கள் தோழமை கட்சியினர் கலந்து கொள்கிற அந்த சூழலில் வேறு எந்த சூழலும் கெடுக்கிற எந்த காரணிகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இங்கு முதல்வரை வந்து சந்திக்கிறோம்" என்றார்.

பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், "நாங்கள் ஏற்கனவே இந்த அரசு அமைவதற்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவித்து, அந்த ஆதரவு என்பது தொடரும் என்று தெரிவித்திருக்கிறோம். அதிலேயே கடுகளவு எந்த விதமான குந்தகமும் ஏற்படாது. அதை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறோம். ஆகவே, அந்த விருந்தில் கலந்து கொண்டால்தான் அது பலப்படுத்துவது, விருந்தில் கலந்துகொள்ளாவிட்டால் அது பலவீனப்படுத்துவது என்ற முறையில் நாங்கள் பார்க்கவில்லை. இல்லையென்றால் இன்று முதலமைச்சரைச் சந்திக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அது ஏற்கனவே தோழர் வீரபாண்டியன் அவர்கள் விளக்கிவிட்டார். நாங்கள் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி அரசுக்கான ஆதரவு என்பது தொடர்கிறது" என்று கூறினார்.

முதல்வர் விஜயை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தவெக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும், தங்கள் கட்சிகள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை என்றும், தோழமைக் கட்சியாகவும் கூட்டணியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், தங்கள் கட்சிகள் இடதுசாரி கட்சிகளாக இந்த அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், அந்த ஆதரவு தொடரும் என்றும் உறுதிப்படுத்தினார். தேநீர் விருந்தில் பங்கேற்காதது அரசுக்கான ஆதரவை பலவீனப்படுத்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்சண்முகம்தவெகதிமுகஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியர்களின் மனதை வென்ற ‘ரிவர் இன்டீ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Next Article முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி? முக்கிய ஆலோசனை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நொய்டாவில் தேனிலவில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் மீது வழக்கு

சிக்கிமில் தேனிலவுக்கு சென்ற புதுமண பெண், மாடிப்படிக்கட்டில் இருந்து தள்ளி கொலை செய்ய…

July 1, 2026

இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் ஜனவரி…

July 1, 2026

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர் பரிதாப பலி: டிரான்ஸ்பார்மர் பழுது பணியின் போது நேர்ந்த சோகம்

மயிலாடுதுறை அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் கணேசன் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

சென்னையில் இன்று (ஜூன் 27) தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960 ஆகவும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கமிஷன், கரெப்ஷன் இல்லை: முதல்வர் விஜயை சந்தித்த வைகோ

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவெக ஆட்சியில் கமிஷன், கரெப்ஷன் இல்லை எனப் பாராட்டியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரம் குறித்தும் முதல்வர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?