MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு

லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு

Admin
Last updated: மே 9, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு, ஆதரவு இல்லை என குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஐயூஎம்எல் தலைவர்கள் இன்று ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகிகளிடம் வழங்கினர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், சையது ஃபரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.

மேலும், பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (2) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) தனது ஆதரவை நேற்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று விசிக (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.வுக்கு வி.சி.க. ஆதரவு: கடிதத்தை காட்டினார் ஆதவ் அர்ஜுனா
Next Article நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்… இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்… திக்… நிமிடங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிஜேபி கட்சி சின்னம் மற்றும் சவுரவ் தாஸ் புகைப்படம்

சிஜேபி சவுரவ் தாஸுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்: மத்திய அரசு தகவல்

சிஜேபி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸுக்கு எதிராக மும்பை போலீஸார் லுக்-அவுட்…

நவம்பர் 27, 2026

உ.பி.யில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.5,000 உதவித்தொகை: சமாஜ்வாதி வாக்குறுதி

உத்தரப் பிரதேசத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000…

நவம்பர் 27, 2026

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள்…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

You Might Also Like

வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள்
லைஃப் ஸ்டைல்

வீட்டு உபயோகப் பொருட்கள்: கலக்கும்போது ஆபத்து!

வீடுகளைச் சுத்தம் செய்ய ப்ளீச், ஹைட்ரஜன் பெராக்சைடு, வினிகர் போன்றவற்றை தனித்தனியாகப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றை ஒன்றுடன் ஒன்று கலப்பது ஆபத்தானது. இது நச்சு வாயுக்களை உருவாக்கி…

1 Min Read
ஹேர் டை பயன்படுத்தும் ஒரு பெண்ணின் கூந்தல் பாதிப்பு
லைஃப் ஸ்டைல்

தரமற்ற ஹேர் டை: கூந்தல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரை ஆபத்து!

ரசாயனம் கலந்த தரமற்ற ஹேர் டை-யை தொடர்ந்து பயன்படுத்துவது கூந்தலுக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் முடி வறண்டு போதல், உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை போன்ற…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் முருகபக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக தவெக அரசு போர்க்கொடி தூக்குவதுதான் மதநல்லிணக்க அரசியலா என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
கரப்பான் பூச்சிகள் நடமாடும் சமையலறை அல்லது குளியலறை
லைஃப் ஸ்டைல்

கரப்பான் பூச்சி தொல்லையா? இந்த பவுடரை தூவி தூங்கலாம்!

வீடுகளில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக உள்ளதா? குறிப்பாக இரவில் தூங்கும்போது இந்த பூச்சிகள் தொந்தரவு செய்கின்றனவா? இதோ ஒரு எளிய தீர்வு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?