MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரேசன் அரிசி விநியோகம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரேசன் அரிசி விநியோகம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரேசன் அரிசி விநியோகம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழ்நாடு

ரேசன் அரிசி விநியோகம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Admin
Last updated: ஜூன் 29, 2026 4:42 மணி
Admin
Share
SHARE

பொது விநியோகத்திற்காக ஒதுக்கப்பட்ட ரேசன் அரிசியை, கட்சி நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் விநியோகிப்பது சட்டவிரோதமானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை, மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S.R. தங்கப்பாண்டி என்பவர் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் விநியோகம் செய்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.'

மேலும் அவர், 'மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி விநியோகித்தாரா அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து வாங்கி விநியோகித்தாரா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் நலனுக்காக அரசு ஒதுக்கும் ரேசன் அரிசியை அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ration Riceஅமமுகசட்டவிரோதம்டிடிவி தினகரன்மதுரைரேசன் அரிசி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக கரகாட்ட கோஷ்டி – சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
Next Article தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: மக்கள் அவதி – கனிமொழி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

புதிய ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் பைக்
தமிழ்நாடு

ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ்: ராயல் என்ஃபீல்டுக்கு புதிய சவால்!

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 'ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ் எடிஷன்' பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த…

2 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

10 ஆண்டு கூட்டணி 10 நாளில் கலைந்தது – ஆதவ் அர்ஜூனா

திமுகவுடனான 10 ஆண்டு கூட்டணி, 10 நாட்களில் கலைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் படகு போக்குவரத்து சேவை குறித்த அறிவிப்புகளையும்…

1 Min Read
பயணச்சீட்டுடன் இருக்கும் மாணவி
தமிழ்நாடு

பயணச்சீட்டு எழுத்துகள் அழிதல்: மாணவிக்கு ரூ.510 அபராதம்!

சென்னையில் கல்லூரி மாணவிக்கு, பயணச்சீட்டில் எழுத்துகள் அழிந்திருந்ததால், டிக்கெட் இருந்தும் ரூ.510 அபராதம் விதிக்கப்பட்டது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாடு

நிர்மல்குமார் நிரூபிக்கட்டும்: கீதா ஜீவன் சவால்

தூத்துக்குடியில் திமுகவினர் வசூல் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சவால்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?