MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுக கரகாட்ட கோஷ்டி – சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திமுக கரகாட்ட கோஷ்டி – சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு

திமுக கரகாட்ட கோஷ்டி – சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

Admin
Last updated: June 29, 2026 4:34 pm
Admin
Share
SHARE

முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக யூடியூபர் சவுக்கு சங்கர் சிபிஐயிடம் முறையீடு செய்துள்ளார். தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், அருண் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததோடு குண்டர் சட்டத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், 'கல்யாண வீட்டுல போய் புலம்புற ஒரே கரகாட்ட கோஷ்டி திமுக தான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை அவர்களால் பொறுக்க முடியவில்லை. முதல்வர் விஜய் அவர்கள் ‘அப்பாவை காணும்’ என்று ஒரு வார்த்தை சொன்னதும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தைத்தது போல் துடிக்கிறார்கள். அந்த திமுகவின் மாபெரும் தோல்வியில் நாங்கள் ஒரு பெரும் பங்கு ஆற்றிருக்கிறோம்' என்று கூறினார்.

மேலும் அவர், 'விஜய்க்கு பதில் சொல்லணும்னா வெளிய போய் பத்திரிக்கையாளர் சந்திப்புல சொல்லுயா, பெரிய மனுஷன்னு உன்ன கல்யாணத்துக்கு கூப்டா முதலமைச்சர் அவர்களே, என்ன சட்ட சபைல தேடாதீங்க, நான் மகளிர் உரிமை தொகைல இருக்கேன். நான் தான் முதலமைச்சர்னு பேசிட்டு இருக்க. கல்யாண ஆன பொண்ணு மாப்பிளை என்னடா பண்ணுவாங்க, அவங்க எதுக்கு இதெல்லாம் கேட்கணும்' என்றும் கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் காவல் ஆணையர் அருண் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், திமுகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் சவுக்கு சங்கர் விரிவாக எடுத்துரைத்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கரகாட்டம்சவுக்கு சங்கர்திமுகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ 3 நாட்களில் இத்தனை கோடியா?
Next Article ரேசன் அரிசி விநியோகம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பள்ளி அடையாள அட்டையில் சாதிப் பெயர் இடம்பெறாது – அமைச்சர் நிர்மல்குமார்

பள்ளிக்கூட அடையாள அட்டைகளில் இனி சாதிப் பெயர்கள் இடம்பெறாது என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குவார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

புதுவை மாநில அந்தஸ்து: ரங்கசாமிக்கு நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்ததால் மக்கள் ஏமாற்றமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட த.வெ.க தலைவர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டார். அப்போது தற்காலிக சபாநாயகரை நியமிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?