MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி – டிடிவி தினகரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி – டிடிவி தினகரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி – டிடிவி தினகரன்

லைஃப் ஸ்டைல்

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி – டிடிவி தினகரன்

Admin
Last updated: மே 9, 2026 8:57 காலை
Admin
Share
SHARE

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் போலி கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவரை வளைத்து போட்டு அவர்களுக்கு ஆதரவாக கடிதம் வழங்கி த.வெ.க.வினர் குதிரை பேரம் நடத்தி இருக்கலாம் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட்டதாக கூறும் வீடியோவை எடுத்தது யார்?

* எங்கு வைத்து எடுக்கப்பட்டது? வீடியோ எடுத்தது விஜயா? செங்கோட்டையனா? ஆதவ் அர்ஜுனாவா? சொல்லுங்கள்

* காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அந்த ஆதரவு கடிதம் எங்கே?

* இந்த வீடியோவின் ஒரிஜினல் கிடைக்குமா? இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக இருக்கலாம்.

* காமராஜ் கையெழுத்து போடுவது போன்ற வீடியோ AI-ஆக கூட இருக்கலாம்.

* அமமுக எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவு என்ற செய்தியை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

* முதலமைச்சர் ஆவதற்கே ஃபோர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் விஜய்

* காமராஜின் கையில் இருக்கும் கயிறு.. புகைப்படத்தை வைத்து ஏஐ வீடியோ உருவாக்கலாமே.

* விஜய் நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ்.

* கையெழுத்தை வாங்கிவிட்டு எம்எல்ஏ காமராஜையும் கூடவே அழைத்து சென்று இருக்கலாமே?

* ஒரிஜினல் ஆதரவுக் கடிதம் எங்கே? அதை காண்பிக்க முடியுமா? யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

* தவெக தரப்பில் காமராஜிடம் பேசப்படவே இல்லை. குதிரைப்பேரம் பேசவே போலிக்கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

* போலி கடிதம் விவகாரத்தை சும்மா விடமாட்டேன்.

* தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை
Next Article “தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான வேன் மற்றும் மீட்புப் பணிகள்

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சோகம். சாலை…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: பயணி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

சூரத் அருகே ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

கர்நாடகாவில் மழை பற்றாக்குறை: அமைச்சர் பரமேஷ்வரா எச்சரிக்கை

கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், தண்ணீர் மேலாண்மையில்…

ஆகஸ்ட் 10, 2026

நொய்டா திரையரங்கில் சர்க்கரை நோயாளிக்கு அனுமதி மறுப்பு: மன்னிப்பு கோரிய PVR INOX

நொய்டாவில் சர்க்கரை நோயாளிக்கு அவசர மருந்து பெட்டியுடன்…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அறுகம்புல், மஞ்சள் பூசினால் எந்த நோய் குணமாகும்?

அறுகம்புல், மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு பல் ஈறு வீக்கம், படர்தாமரை, மயக்கம், சோர்வு, மலட்டுத்தன்மை, நரம்பு தளர்ச்சி, இருமல், அல்சர், சர்க்கரை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்: ஆளுநர் உரை வெளியீடு

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றினார். இதில் இருமொழிக் கொள்கை தொடரும், விவசாய கடன் தள்ளுபடி, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததா? என்.டி.ஏ. விளக்கம்

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக வெளியான வீடியோ குறித்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) விளக்கம் அளித்துள்ளது. இது பொய்யான தகவல் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

1 Min Read
பாதாம் பருப்புகள் மற்றும் ஒரு கிண்ணத்தில் சர்க்கரை அளவைக் காட்டும் மீட்டர்
லைஃப் ஸ்டைல்

பாதாம் சாப்பிடும் முறை: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய ஆய்வு

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளுடன் அல்லது அதற்கு முன் பாதாம் சாப்பிடுவது, உணவுக்குப் பிறகு ஏற்படும் ரத்த சர்க்கரை உயர்வை குறைக்க உதவும் என புதிய ஆய்வு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?