MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

லைஃப் ஸ்டைல்

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Admin
Last updated: மே 9, 2026 7:55 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

முன்னதாக பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். முதல்முறையாக ஆட்சியை பா.ஜ.க. அங்கு கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.

அதில், சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக (முதல்-மந்திரி) சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இன்று (சனிக்கிழமை) பதவியேற்றது. கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது.

சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் தாமி ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டநிலையில், கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல அடுக்கு பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருந்தன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக்கோப்பை நாயகனுக்குப் பிறந்த ‘குட்டி தேவதை’.. தந்தை ஆனார் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்
Next Article பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

கேஸ் அடுப்பில் ஆரஞ்சு நிறத்தில் எரியும் தீ
லைஃப் ஸ்டைல்

கேஸ் அடுப்பு தீ ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால் என்ன செய்வது?

கேஸ் அடுப்பு தீ ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால், அது எரிவாயு சரியாக எரியவில்லை அல்லது கசிவு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக கேஸ் விநியோகத்தை நிறுத்தி நிபுணர்…

1 Min Read
கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யும் பெண்
லைஃப் ஸ்டைல்

கிருஷ்ண ஜெயந்தி: பூஜை செய்ய உகந்த நேரம் எது?

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, பூஜை செய்ய உகந்த நேரம் குறித்து தேச மங்கையர்க்கரசி விளக்கம் அளித்துள்ளார். இன்று மதியம் முதல் மாலை வரை பூஜை செய்வது…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை: முத்தரசன் கடும் விமர்சனம்

த.வெ.க. கட்சிக்கு கொள்கையோ, கோட்பாடோ எதுவுமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மறைமுக ஆட்சி முயற்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்…

1 Min Read
அடுப்பு கிரேட்களை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்
லைஃப் ஸ்டைல்

அடுப்பு கிரேட் சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்!

அடுப்பு கிரேட்களை சுத்தம் செய்ய கூர்மையான ஸ்க்ரப்பர்களை தவிர்த்து, மென்மையான துணி அல்லது பிரத்யேக பிரஷ்களை பயன்படுத்தவும். வினிகர், பேக்கிங் சோடா போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?