MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!
தமிழ்நாடு

திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!

Admin
Last updated: June 26, 2026 7:05 am
Admin
Share
SHARE

முதலமைச்சர் விஜயைப் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை திருமாவளவன் பார்க்க வேண்டும். முதலமைச்சர் விஜயைப் பற்றி என்ன மாதிரியான அவதூறு சொற்கள் சொன்னார்கள் என்பதை பாருங்கள். அதற்கு முதலமைச்சர் எதிர்வினையாற்றினார். கொளத்தூர் ஒன்றும் தமிழ்நாட்டில் இல்லாத வார்த்தை கிடையாது. ஏன் அதைப் பற்றி சட்டசபையில் பேசக்கூடாதா? நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை. ஆனால் எங்கள் மீது விமர்சனம், தாக்குதல் நடத்தும்போது அரசியல் ரீதியாக தனிப்பட்ட பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் அமைதியாகப் போக வேண்டுமென்ற பண்ணையார்த்தன அரசியலுக்குள் நாங்கள் இருக்க மாட்டோம். மரபுப்படி நாங்கள் நடந்து வருகிறோம். திமுக முன்வைக்கும் போலி பிரச்சாரங்களுக்கு நாங்கள் பதில் சொல்வோம். அப்படித்தான் முதலமைச்சர் விஜயும் பதில் சொன்னார். அப்போது திமுகவினர் அமைதியாக எழுந்து சென்று விட்டனர். கட்சி நிதி என்ற வார்த்தை மட்டும் தான் சொன்னார். அவர் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் துறை ரீதியாக திட்டம் கொண்டு வருவதுபோல ஊழலுக்கு திட்டம் போட்டுள்ளார்கள். இந்த துறைக்கு இவ்வளவு சதவிகிதம் ஊழல் செய்ய வேண்டும் என்று இருந்தது. தவெக ஆட்சியில் அதனையெல்லாம் ஒழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்களுக்கும் தெரியும். இதனை சட்டரீதியாக நிரூபிப்பார்கள். ஆனால் மக்கள் மன்றத்தில் போன அரசு எப்படி இருந்துச்சு, என்னோட அரசு எப்படி இருக்கும் என நேரலையில் தான் தெரிவித்தார். மக்கள் பணத்தை தொட மாட்டோம் என்ற துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது.

திமுகவினர் எழுந்து குரல் கொடுத்தபோது சபாநாயகர் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிப்பதாக சொன்னார். ஆனால் திமுக அதைப் பற்றி பேச நேர்மையும், துணிச்சலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. அதை சட்டப்பேரவையில் அவர் பேசியிருக்கலாம். 32 துறைகளில் தலா 16 துறைகள் சபரீசனுக்கும், உதயநிதிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. தவெக ஆட்சியில் மாற்றங்கள் வந்திருக்கிறது. தனிப்பட்ட தாக்குதல்களை தேர்தலில் திமுக காட்டியதால் தான் தோற்றது. நாங்கள் மக்களுக்கான அரசியலை செய்கிறோம்" என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்ஆதவ் அர்ஜூனாசட்டமன்றம்திமுகமு.க. ஸ்டாலின்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐ.சி.எப். தொழிற்சாலை: நடப்பு நிதியாண்டில் 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு இலக்கு
Next Article காணாமல் போன கட்சிக்கு 10 சீட், கிளை இல்லாத கட்சிக்கு 8 சீட்… எங்களுக்கு? – வைகோ ஆவேசம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்ணை மருத்துவர்கள் பாராட்டினர். பாம்பை…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: ஜூன் 21 முதல் விநியோகம்

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை வழங்கப்படும். அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகளும்…

1 Min Read
அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…

1 Min Read
தமிழ்நாடு

1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளரை எதிர்த்து பெரியகருப்பன் மனு – உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தன்னை தோற்கடித்த தமிழக வெற்றி கழக வேட்பாளர் சிவகங்கை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு பொது சுகாதாரத்தை வலுப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 24 மணி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?