MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை

தமிழ்நாடு

சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை

Admin
Last updated: மே 9, 2026 5:56 காலை
Admin
Share
SHARE

சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த வாலிபரின் முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அந்த வாலிபர் உடலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது திருவேற்காட்டைச் சேர்ந்தவர் வீரா (வயது 30) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

அந்த வாலிபர் குடிபோதையில் நடந்து செல்லும்போது தவறி விழுந்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி
Next Article MS Dhoni: அதிக வரி செலுத்தும் நபர்கள்.. 2 மாநிலத்தையும் சேர்த்தால் தோனி தான் நம்பர் 1
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

1 Min Read
தமிழ்நாடு

கோத்தகிரியில் சிட்டுக்குருவிகள் அதிகரிப்பு: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோத்தகிரி பகுதியில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பறவை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தி.மு.க. ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பெ.சண்முகம் கண்டனம்

தி.மு.க.வைச் சார்ந்தவர்கள் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவுஜீவிகள் மீது கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தொடுத்து வருவதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ.(எம்) கேள்வி எழுப்பியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?