MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர்
லைஃப் ஸ்டைல்

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர்

Admin
Last updated: May 9, 2026 5:35 am
Admin
Share
SHARE

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனித்து 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தவெக 116 எம்எல்ஏக்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி இரவு முதல் புதுச்சேரி பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து,

சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேர சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து 3-வது நாளாக நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்குள் சென்னை அதிமுக தலைமையகம் வர கட்சி தலைமை அறிவுறுத்தியது.

அதன்படி புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக புறப்பட தொடங்கினர். இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் விடுதியை காலி செய்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article GOLD PRICE TODAY | தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம்
Next Article IPL 2026: 2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியை நீட்டிக்க முடிவு.. 94 ஆட்டங்களை நடத்த முடிவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் சதமடித்து வருகிறது கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

கலக்கலான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வெற்றிகள் குவியும். எதற்கும் அஞ்சாமல் தைரியமாக அனைத்து முயற்சியிலும் இறங்குவீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

“கேரள முதல்வர் குறித்து காங். தலைமை 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கும்” – கே.முரளிதரன்

திருவனந்தபுரம்: கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

நானும் களத்துக்கு வரேன்.! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா-டாப் மைலேஜ்

Mahindra Hybdrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது முதல் ஹைப்ரிட் கார் மாடல்களாக, XUV 7XO மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார் மாடல்களை…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?