MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: iVOOMi Jeet X: ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் மின்சார ஸ்கூட்டர்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: iVOOMi Jeet X: ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் மின்சார ஸ்கூட்டர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - iVOOMi Jeet X: ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் மின்சார ஸ்கூட்டர்!

ஆட்டோமொபைல்

iVOOMi Jeet X: ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் மின்சார ஸ்கூட்டர்!

Fernandez
Last updated: ஜூன் 24, 2026 11:35 காலை
Fernandez
Share
SHARE

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக இரு சக்கர மின்சார ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், iVOOMi நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Jeet X மின்சார ஸ்கூட்டர், அதிக மைலேஜ் மற்றும் சிறந்த அம்சங்களுடன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

iVOOMi Jeet X ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் முதல் வேரியண்டான Jeet X Standard, ரூபாய் 91,428 விலையிலும், Jeet X ZE (2.5 kWh) ரூபாய் 96,529 விலையிலும், Jeet X ZE (3 kWh) ரூபாய் 1,11,831 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

மைலேஜ் மற்றும் வேகம் எனப் பார்த்தால், முதல் வேரியண்டில் 2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ தூரம் வரை மைலேஜ் அளிக்கும், மேலும் மணிக்கு 61 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இரண்டாவது வேரியண்டில் 2.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 140 கி.மீ மைலேஜ் மற்றும் மணிக்கு 61 கி.மீ வேகத்தை வழங்குகிறது. மூன்றாவது மற்றும் டாப் வேரியண்டில் 3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் அசர வைக்கும் 170 கி.மீ தூரம் வரை மைலேஜ் அளிக்கும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 61 கி.மீ ஆகும்.

இந்த ஸ்கூட்டர் சாம்பல், நீலம், சிவப்பு, வெண்சாம்பல் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. 100 Nm டார்க் இழுவைத்திறன், எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோடுகள், BLDC ஹப் மோட்டார் டைப், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, லித்தியம் அயன் பேட்டரி, போர்ட்டபிள் சார்ஜர், 67W சார்ஜர் அவுட்புட், IP65 பேட்டரி ரேட்டிங், முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் ட்ரம் பிரேக், 12 இன்ச் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், 5 வருடம் அல்லது 50,000 கி.மீ வரை பேட்டரிக்கு வாரண்டியும், 2 வருட மோட்டாருக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் நேவிகேஷன், USB சார்ஜிங் போர்ட், கீலெஸ் லாக், ரிவர்ஸ் மோட் பார்க்கிங் போன்ற நவீன வசதிகளும் இதில் உள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Electric ScooterEViVOOMiJeet Xஇந்தியாவில் மின்சார வாகனங்கள்மின்சார ஸ்கூட்டர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை
Next Article அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புனே காவல் துறையினர் மனிதக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துதல்

போர்ச்சுகல் மதுபானக் கடைக்கு விற்கப்பட்ட நாக்பூர் பெண்: 7 பேர் மீது வழக்கு

நாக்பூர் பெண் போர்ச்சுகல் மதுபானக் கடைக்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை…

ஆகஸ்ட் 8, 2026

டெல்லியில் சொகுசு கார் மோதி 70 வயது மூதாட்டி பலி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு…

ஆகஸ்ட் 8, 2026

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

டாடா மோட்டார்ஸ் மின்சார கார் மாடல்கள்
ஆட்டோமொபைல்

டாடா மோட்டார்ஸ்: ஆகஸ்ட் மாத மின்சார கார் சலுகைகள் அறிவிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் Curvv EV, Nexon EV உள்ளிட்ட மின்சார கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள…

2 Min Read
ஹூண்டாய் க்ரேட்டா கார் மாடல்
ஆட்டோமொபைல்

ஹூண்டாய் க்ரேட்டா: எஸ்யூவி கிங்கில் உள்ள குறைகள் என்ன?

ஹூண்டாய் க்ரேட்டா எஸ்யூவி-யில் உள்ள குறைகள், மாற்று வாகனங்கள் மற்றும் யாருக்கு இது பொருந்தாது என்பது குறித்த விரிவான அலசல்.

2 Min Read
Ather 450 Apex இ-ஸ்கூட்டர்
ஆட்டோமொபைல்

Ather 450 Apex: ஒரே சார்ஜில் 157 கி.மீ மைலேஜ்! அசத்தும் இ-ஸ்கூட்டர் விலை என்ன?

Ather 450 Apex இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம். ஒரே சார்ஜில் 157 கி.மீ மைலேஜ், மணிக்கு 100 கி.மீ வேகம். விலை ரூ. 2,04,901.

2 Min Read
சிம்பிள் எனர்ஜி அரரைவ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஆட்டோமொபைல்

சிம்பிள் எனர்ஜி அரரைவ் இ-ஸ்கூட்டர்: ஒரே சார்ஜில் 200 கி.மீ மைலேஜ்!

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது புதிய Simple Energy Arrive இ-ஸ்கூட்டரை செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. ஒரே சார்ஜில் 200 கி.மீ மைலேஜ் தரும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?