MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் மறுதேர்வு: மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்கள் மூடல் – முக்கிய அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் மறுதேர்வு: மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்கள் மூடல் – முக்கிய அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் மறுதேர்வு: மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்கள் மூடல் – முக்கிய அறிவிப்பு

இந்தியா

நீட் மறுதேர்வு: மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்கள் மூடல் – முக்கிய அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:39 காலை
Admin
Share
SHARE

நீட்-யுஜி மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வை எவ்வித குளறுபடிகளும் இன்றி சுமூகமாக நடத்த மத்திய கல்வி அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்குள் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நாளை மறுநாள் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு எழுத அவகாசம் வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில்கள் மூடப்படும்.

எனவே, மாணவர்கள் காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட்-யுஜி மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், 36 மூத்த அதிகாரிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வுப் பணிகளை நேரடியாக ஒருங்கிணைத்து, தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET UGதேர்வு அறிவிப்புநீட் தேர்வுமறுதேர்வுமாணவர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம்ஜிஆர் திரைப்பட நிறுவன தலைவர்: மனோஜ் பரமஹம்சா நியமனம்
Next Article ரெட்ரோ படத்தின் தோல்வி: கார்த்திக் சுப்பராஜ் உடைத்த உண்மை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரொக்கப் பணம்

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக…

ஆகஸ்ட் 4, 2026

30 ஆண்டு வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்…

ஆகஸ்ட் 4, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பாதுகாப்பு நிறுவனத்திடம் கண்காணிப்பு பணி ஒப்படைப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக,…

ஆகஸ்ட் 4, 2026

கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் போலீஸில் புகார்

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் ஒரு பெண்…

ஆகஸ்ட் 4, 2026

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங் விடுதலை

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா

இளைஞர்களை அரசியல் கருவியாக்கும் எதிர்க்கட்சிகள் – ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

இளைஞர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். செயற்கையாக கொந்தளிப்பு உருவாக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

ராகுல் காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

1 Min Read
கடலில் மீன் பிடிக்கும் மீனவர்
இந்தியா

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ எடையுள்ள அரிய வகை மீன் சிக்கி, ரூ.15,000க்கு ஏலம் போனது. இது மீனவர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்துள்ளது.

2 Min Read
டெல்லி காவல் நிலையத்தின் பதிவேடு
இந்தியா

டெல்லியில் பேரணியில் பெல்லட் துப்பாக்கி பயன்பாடு: காவல் நிலைய ஆவணத்தில் தகவல்

ஜூலை 20 அன்று டெல்லியில் சிஜேபி நடத்திய பேரணியில், ஐபிஎஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல் நிலைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?