MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாடு அதிர்ந்துவிடும்: வனிதா விஜயகுமார் முதல் காதல் ரகசியம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாடு அதிர்ந்துவிடும்: வனிதா விஜயகுமார் முதல் காதல் ரகசியம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தமிழ்நாடு அதிர்ந்துவிடும்: வனிதா விஜயகுமார் முதல் காதல் ரகசியம்

சினிமா

தமிழ்நாடு அதிர்ந்துவிடும்: வனிதா விஜயகுமார் முதல் காதல் ரகசியம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:40 காலை
Admin
Share
SHARE

நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் காதல் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ‘என்னுடைய முதல் காதல் பற்றி இப்போது சொன்னால் தமிழ்நாடே அதிர்ந்து விடும்’ என்று அவர் கூறியுள்ளார்.

யூடியூப் தளம் ஒன்றில் பேசிய வனிதா, ‘என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? அல்லது நான் யாரை முதன் முதலில் காதலித்தேன் என்பதை என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும்’ என்று தெரிவித்தார்.

இதனால், அந்த ரகசியத்தை சொல்லாமல் மௌனமாக இருப்பதே நல்லது என்றும், தனது முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை கடந்து வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நினைவுகள் எப்போதும் தனக்குள்ளேயே இருக்கும் என்றும், முதல் காதல் ரகசியம் தனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் மட்டுமே தெரியும் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:First LoveVanitha Vijayakumarதமிழ்நாடுபரபரப்பு தகவல்முதல் காதல்வனிதா விஜயகுமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பண்ருட்டி: நாளை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம்
Next Article புகைப்படத்திற்கு கெஞ்சினாரா மெலோனி? டிரம்ப்பை விளாசிய இத்தாலி பிரதமர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரொக்கப் பணம்

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக…

ஆகஸ்ட் 4, 2026

30 ஆண்டு வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்…

ஆகஸ்ட் 4, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பாதுகாப்பு நிறுவனத்திடம் கண்காணிப்பு பணி ஒப்படைப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக,…

ஆகஸ்ட் 4, 2026

கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் போலீஸில் புகார்

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் ஒரு பெண்…

ஆகஸ்ட் 4, 2026

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங் விடுதலை

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து காணொளி மூலம் எம்பிக்களுடன் ஆலோசனை
தமிழ்நாடு

லண்டனில் இருந்து ஸ்டாலின்: திமுக எம்பிக்களுடன் ஆலோசனை!

லண்டனில் இருந்தபடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்பிக்களுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மேகதாது அணை, காவிரி நீர் பிரச்னை…

2 Min Read
சினிமா

“நூறு சாமி” படத்திற்காக நடிகை சுவாசிகாவுக்கு விருது – இயக்குநர் சசி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் உருவாகியுள்ள “நூறு சாமி” திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை சுவாசிகாவுக்கு விருது கிடைக்கும் என…

1 Min Read
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – கனிமொழி எம்.பி.

நீட் தேர்வில் முறைகேடு மட்டுமல்ல, நீட் தேர்வு முறையே மோசடி என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலிப்பதாகவும்…

1 Min Read
நடிகர் கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
சினிமா

கார்த்தியின் 30வது படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர்

நடிகர் கார்த்தியின் 30வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், கதாநாயகி மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளனர். கல்யாண் சங்கர் இயக்குகிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?