MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எத்தனால் பெட்ரோல் எறும்புகளை ஈர்க்குமா? BPCL விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எத்தனால் பெட்ரோல் எறும்புகளை ஈர்க்குமா? BPCL விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - எத்தனால் பெட்ரோல் எறும்புகளை ஈர்க்குமா? BPCL விளக்கம்

லைஃப் ஸ்டைல்

எத்தனால் பெட்ரோல் எறும்புகளை ஈர்க்குமா? BPCL விளக்கம்

Admin
Last updated: ஜூன் 18, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

எத்தனால் கலந்த பெட்ரோல் எறும்புகளை ஈர்க்கும் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (BPCL) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எத்தனால் கலந்த வாகன உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் 85 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டது, இது வழக்கமான பெட்ரோலை விட லிட்டருக்கு 20 ரூபாய் விலை குறைவாக உள்ளது. இதனால் எத்தனால் கலந்த எரிபொருளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களில் எறும்புகள் மொய்ப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானவை என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோலுடன் கலக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தர எத்தனால், நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறைகளின் போது சர்க்கரைச் சத்துக்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன.

மேலும், இந்த எரிபொருள் எத்தனாலில் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்ட மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்த பிறகும், பெட்ரோலின் ஹைட்ரோகார்பன் வாசனைதான் மிகத் தீவிரமாக இருக்கும். பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் நீராவியாகிறது. இதனால், எறும்புகளையோ அல்லது பிற பூச்சிகளையோ வாகனத்தின் எரிபொருள் மூடிகளுக்கு அருகே ஈர்க்கக்கூடிய எந்தவொரு காரணியும் அந்த எரிபொருளில் இல்லை.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், எத்தனால் கலந்த எரிபொருள் எறும்புகளை ஈர்க்கும் என்பது பொய் என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும், அத்தகைய படங்கள் மற்றும் பதிவுகள் போலியானவை என்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BPCLEthanolPetrolஎத்தனால்எரிபொருள்பெட்ரோல்வதந்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ் படங்களில் நடிக்காதது வருத்தம்: சமந்தா ஓபன் டாக்
Next Article சமூகநீதி சர்வே: முதல்-அமைச்சருக்கு அன்புமணி நன்றி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கட்டாயத்திற்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்!

சிதம்பரம் அருகே, ஆசைக்கு மறுத்த இளம்பெண் காமாட்சியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் மகேந்திரன் என்ற முதியவர் கைது. தடுக்க முயன்ற தந்தையையும் தாக்கிவிட்டு தப்பியோடிய…

1 Min Read
ஆரோக்கியமான ஏலக்காய் தண்ணீர் கோப்பை
லைஃப் ஸ்டைல்

ஏலக்காய் தண்ணீர்: நோய்களை விரட்டும் அற்புத பானம்!

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, செரிமானம் மேம்பாடு, எடை குறைப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு, சருமப் பாதுகாப்பு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மும்மொழிக் கொள்கையை தற்காலிகமாக நிறுத்துங்கள்: மோடிக்கு திக்விஜய் சிங் கோரிக்கை

மும்மொழிக் கொள்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடிதம் எழுதியுள்ளார். கல்வி முறையில் குழப்பத்தை தவிர்க்க…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கோயிலில் முட்டை கேக், சிக்கன் சுக்கா: அறநிலையத்துறை நிர்வாகி மீது புகார்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அறநிலையத்துறை நிர்வாகி ஒருவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முட்டை கலந்த கேக் வெட்டியதாகவும், அசைவ உணவு ஆர்டர் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?