MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு!

லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு!

Admin
Last updated: ஜூன் 17, 2026 10:22 காலை
Admin
Share
SHARE

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் கவனம் செலுத்தியதால் தங்கத்தின் மதிப்பு சற்று குறைந்திருந்தது.

இருப்பினும், ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதால் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏறிய தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று (ஜூன் 17) ஒரு சவரன் தங்கம் ரூ.112,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.112,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,060-க்கும் விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு ரூ.240-ம், கிராமுக்கு ரூ.30-ம் குறைந்துள்ளது.

இதேபோல், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gold PriceTamil Naduகிராம்சவரன்தங்கம் விலைவெள்ளி விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யூடியூப்பில் புதிய அப்டேட்: பயனர்கள் மகிழ்ச்சி!
Next Article மதுரையில் நீட் வினாத்தாள் வாகனம் பழுது: பரபரப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

இ20 விவகாரம்: வாகனங்கள் வாங்குவதை நிறுத்துங்கள் – கெஜ்ரிவால்

மத்திய அரசின் இ20 திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்தும் வரை பெட்ரோல், டீசல்…

ஆகஸ்ட் 7, 2026

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்: கவர்னர் உரையுடன் நாளை தொடக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும்…

ஆகஸ்ட் 7, 2026

உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு: மருத்துவர் மீது புகார்

உடைந்த காலுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் வகையில்…

ஆகஸ்ட் 7, 2026

தேசிய அளவில் பிரச்சாரக் குழு: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர்…

ஆகஸ்ட் 7, 2026

தேசிய உயிரி எரிவாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.23,731 கோடி மதிப்பிலான தேசிய ஒருங்கிணைந்த உயிரி…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெகவில் இணைந்த விஜயதாரணி, முன்னாள் அமைச்சர் பச்சைமால்

முன்னாள் அமைச்சர் விஜயதாரணி மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்டோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
கழிப்பறையை சுத்தம் செய்யும் கை
லைஃப் ஸ்டைல்

டாய்லெட் கறைகளை நீக்க எளிய வீட்டு குறிப்புகள்

பல மாதங்களாக படிந்திருக்கும் டாய்லெட் கறைகளை எளிதாக நீக்க, இரண்டு பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் கழிப்பறையை பளபளப்பாக மாற்றலாம். கடினமான கறைகளுக்கு இந்த முறையை பலமுறை செய்யவும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே: 12 மணி நேரத்தில் பயணம், சுரங்கப்பாதை சாதனை

டெல்லி-மும்பை அதிவேக சாலை ஜூன் 20க்குப் பிறகு திறக்கப்படும். 1,386 கி.மீ சாலை பயண நேரத்தை 24ல் இருந்து 12 மணி நேரமாகக் குறைக்கும். சுற்றுச்சூழல் நேயமிக்க…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பள்ளிகளில் திடீர் ஆய்வு: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?