MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 17-06-2026 ராசி பலன்: தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 17-06-2026 ராசி பலன்: தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 17-06-2026 ராசி பலன்: தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும்!

லைஃப் ஸ்டைல்

17-06-2026 ராசி பலன்: தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும்!

Admin
Last updated: ஜூன் 17, 2026 7:38 காலை
Admin
Share
SHARE

17 ஜூன் 2026 இன்றைய ராசி பலன்: இன்று தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி, பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

மேஷம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றி பெறுமா என்ற மனக்கவலை இருந்தாலும், வீண் அலைச்சல் குறையும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவது குறித்து கவலை கொள்வார்கள். சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளிர் மஞ்சள் நிறமும், 3, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

ரிஷபம்: இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கி, காரிய வெற்றி உண்டாகும். பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆற்றல் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பச்சை, மஞ்சள், நீலம் நிறங்களும், 2, 5, 7 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

மிதுனம்: சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரத்தில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் நிறங்களும், 3, 6, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

கடகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளுவை சமாளித்து முடிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். மஞ்சள், நீலம், வெள்ளை நிறங்களும், 2, 6, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

சிம்மம்: சகோதரர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அடுத்தவர்களிடம் பேசும்போது யாரையும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் ஏற்படும். மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்களும், 5, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

கன்னி: மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையை மாற்ற, அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். காரியத் தடைகள், தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. பச்சை, ஊதா நிறங்களும், 1, 4, 6 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

துலாம்: வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து நடப்பீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் ஏற்படும். காரியத் தடைகள் விலகினாலும், அவற்றை முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மஞ்சள், சிவப்பு நிறங்களும், 1, 6, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

விருச்சிகம்: அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். நீலம், சிவப்பு நிறங்களும், 3, 5, 7 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

தனுசு: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும், அலுவலக வேலைகளில் தாமதம் ஏற்படலாம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மஞ்சள், சிவப்பு நிறங்களும், 2, 6, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

மகரம்: குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாலித்தனத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நீலம், இளஞ்சிவப்பு நிறங்களும், 2, 5 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

கும்பம்: தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். மஞ்சள், நீலம் நிறங்களும், 1, 3, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

மீனம்: காரியத் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போட்டு, கவனமாக செயல்படுவது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பப் பிரச்சனைகள் தீரும். ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் நிறங்களும், 1, 3, 5, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026AstrologyRashi Bhavishyaராசி பலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவின் தங்கம் இறக்குமதி 34% அதிகரிப்பு
Next Article பிரதமர் மோடி-டிரம்ப் இன்று முக்கிய ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மெழுகுவர்த்தி ஆலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கில்…

ஆகஸ்ட் 1, 2026

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.30 சரிந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

1 Min Read
நடிகர் விஜய் ரேஷன் கடையில் பொருட்களை ஆய்வு செய்கிறார்
லைஃப் ஸ்டைல்

விஜய் ரேஷன் கடையில் நேரில் வழங்கிய பொருட்கள்: நெகிழ்ந்த விற்பனையாளர்

நடிகர் விஜய் சென்னை அண்ணா நகரில் உள்ள ரேஷன் கடைக்கு திடீர் வருகை தந்து, பொருட்களை ஆய்வு செய்து, தனது கைகளால் மக்களுக்கு வழங்கினார். இது விற்பனையாளரை…

2 Min Read

தெலங்கானாவில் மென்பொருள் பொறியாளர் மர்ம மரணம்: பண்ணை வீட்டில் விருந்து, நீச்சல் குளத்தில் சடலம் மீட்பு

தெலங்கானாவில் பண்ணை வீட்டில் விருந்தின்போது நீச்சல் குளத்தில் 27 வயது மென்பொருள் பொறியாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தினமும் காலையில் கொத்தமல்லி பானம்: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தும் கொத்தமல்லி பானம் கல்லீரலை சுத்தம் செய்வதுடன், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறைப்பு மற்றும் வாயுத்தொல்லை நீங்க உதவும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?