MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2027 ஒருநாள் உலகக் கோப்பை: தேதி அறிவிப்பு, புதிய விதிமுறைகள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2027 ஒருநாள் உலகக் கோப்பை: தேதி அறிவிப்பு, புதிய விதிமுறைகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 2027 ஒருநாள் உலகக் கோப்பை: தேதி அறிவிப்பு, புதிய விதிமுறைகள்!

விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கோப்பை: தேதி அறிவிப்பு, புதிய விதிமுறைகள்!

Admin
Last updated: ஜூன் 11, 2026 7:51 மணி
Admin
Share
SHARE

2027 ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என தற்காலிக தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான தற்காலிக தேதிகள் ஐசிசி கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதம் எடின்பர்க்கில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இறுதி ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க மண்ணில் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் முதல் ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.

இத்தொடரில் மொத்தம் 54 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பெரும்பான்மையான போட்டிகளை தென்னாப்பிரிக்கா நடத்தவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்களில் குறைந்தது 41 போட்டிகள், ஜிம்பாப்வேயில் ஹராரே உள்ளிட்ட 3 மைதானங்களில் 8 முதல் 10 போட்டிகள், நமீபியாவில் 3 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது.

கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2027 உலகக் கோப்பையில் மீண்டும் 14 அணிகள் பங்கேற்கும் பழைய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 14 அணிகளும் தலா 7 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடுகள் என்பதால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. ஆனால், தொடரை நடத்தும் மற்றொரு நாடான நமீபியா தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பைக்குள் நுழைய முடியும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2027Cricket NewsICCODI World Cupகிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வளர்ந்த இந்தியா இலக்கு: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Next Article தமிழகம் இருளில் மூழ்குகிறதா? அரசு வேடிக்கை பார்க்கிறது – எடப்பாடி பழனிசாமி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்த…

ஜூலை 29, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர்…

ஜூலை 29, 2026

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: லோகேஷ் பதவி விலக ரோஜா வலியுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அமைச்சர்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா: மக்களவையில் காரசார விவாதம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனைகளுக்கு தீர்வு…

ஜூலை 29, 2026

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர் கைது

பிஹாரில் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில்…

ஜூலை 29, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ஆட்டம் முன்பே இந்தியாவிற்கு 5 ரன்கள் போனஸ்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய அணி 5-0 என்ற கணக்கில்…

1 Min Read
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜெய்ஸ்வால், வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டு நடத்த…

0 Min Read
விளையாட்டு

ரிஷப் பண்ட் பதவி பறிபோகிறதா? பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் துணை கேப்டன் ரிஷப் பண்ட், அவரது சமீபத்திய மோசமான ஆட்டம் மற்றும் கேப்டன்ஷி காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள்…

2 Min Read
விளையாட்டு

இந்தியாவிடம் தோல்விக்கான காரணம்: ஆப்கான் கேப்டன் விளக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷஹிதி விளக்கம் அளித்துள்ளார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கிய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?