MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகரம் ராசிக்கு 2026 ஆனி மாதத்தில் யோகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகரம் ராசிக்கு 2026 ஆனி மாதத்தில் யோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மகரம் ராசிக்கு 2026 ஆனி மாதத்தில் யோகம்

லைஃப் ஸ்டைல்

மகரம் ராசிக்கு 2026 ஆனி மாதத்தில் யோகம்

Admin
Last updated: ஜூன் 11, 2026 3:37 மணி
Admin
Share
SHARE

மகரம் ராசி நேயர்களே, பராபவ வருடம் ஆனி மாதத்தில் உங்கள் ராசிக்கு பலன்கள் சாதகமாக அமையவுள்ளது. மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்ர ஸ்தானத்தில் சஞ்சரித்து, மாத இறுதியில் வக்ரம் பெறுகிறார். எனினும், குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பது 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப நல்ல வாய்ப்புகளைத் தேடித் தரும். பகைவர்கள் விலகிச் செல்வர். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்தவை நடைபெறும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று ரிஷப ராசிக்குச் செல்லும் செவ்வாய், உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியாகிறார். பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் செவ்வாய், வீடு கட்டுதல் அல்லது பழுது பார்த்தல் போன்ற விஷயங்களில் கவனத்தை ஈர்ப்பார். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம், திருமணம், வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைவாய்ப்பு போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறும் சுக்ரன், உங்கள் ராசிக்கு 5 மற்றும் 10-ம் இடங்களுக்கு அதிபதியாகிறார். அஷ்டம ஸ்தானத்திற்கு சுக்ரன் வருவது மனக்கசப்பைத் தரலாம். பிள்ளைகளாலும் பெற்றோராலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திட்டமிடல் இன்றி விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைய வாய்ப்புள்ளது. கூட்டாளிகளின் செயல்பாடுகள் மனநிறைவைத் தராது. இக்காலத்தில் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனாகவும் தனாதிபதியாகவும் விளங்கும் சனி வக்ரம் பெறுவது தடைகளை ஏற்படுத்தும். அனைத்து செயல்பாடுகளிலும் தாமதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் கூடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்திருப்பது நல்லது. சிலருக்கு வேலை மாற்றம் அல்லது பணி நீக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம். எனினும், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு முக்கிய நபர்களின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்குச் சிறந்த ஒப்பந்தங்கள் தானாக வரும். மாணவ மாணவிகளுக்குப் பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்குச் சுபச்செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026 ராசிபலன்Makaram RasiTamil Astrologyமகரம் ராசிஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திரிணாமூல் கட்சியில் பிளவு: மம்தாவுக்கு நெருக்கடி, எம்பிக்கள் பாஜக பக்கம்?
Next Article முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவெகவில் இணைகிறாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை என மத்திய அமைச்சர்…

ஜூலை 30, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

You Might Also Like

நடிகை நமீதா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் காட்சி
லைஃப் ஸ்டைல்

45 வயதிலும் நமீதா செம்ம ஃபிட்: ஜிம் ரகசியம் உடைப்பு!

நடிகை நமீதா, 45 வயதிலும் குழந்தை பிறந்த பிறகும் தனது பழைய உடல்வாகுக்கு திரும்புவது சாத்தியம் என்பதை நிரூபித்து, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

214 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 214 திருக்கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 22.07.2026 வரை ஏற்கப்படும்.

1 Min Read
ஆடி மாத பிறப்பு 2026 குறித்த விளக்கமளிக்கும் தேச மங்கையர்க்கரசி
லைஃப் ஸ்டைல்

ஆடி மாத பிறப்பு 2026: அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை, நேரம்

2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை, வழிபாட்டு நேரம் மற்றும் சிறப்பு பூஜைகள்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சமம் – முதல்வர் விஜய்

சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சமம்தான் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் இதை வலியுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?