MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 சரிவு: நகை வாங்க இதுவே சரியான நேரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 சரிவு: நகை வாங்க இதுவே சரியான நேரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 சரிவு: நகை வாங்க இதுவே சரியான நேரம்!

லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 சரிவு: நகை வாங்க இதுவே சரியான நேரம்!

Admin
Last updated: ஜூன் 6, 2026 10:24 காலை
Admin
Share
SHARE

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. நகை வாங்க நினைப்போருக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய மாற்றமின்றி இருந்தது.

ஜூன் 1-ஆம் தேதி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஜூன் 3 வரை தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் ரூ.1,840 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.230 குறைந்து ரூ.14,200 ஆக உள்ளது.

இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gold Rate TodaySilver Priceசவரன் விலைதங்கம் விலைநகை விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனுசு ராசி: 6 ஜூன் 2026 – கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்
Next Article நூறு சாமி: விஜய் ஆண்டனி நடிக்கும் படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது

பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் பயன்படுத்திய பெல்லட்…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள்…

ஜூலை 24, 2026

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு…

ஜூலை 24, 2026

மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!

மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக்…

ஜூலை 24, 2026

இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ…

ஜூலை 24, 2026

You Might Also Like

பச்சை கொத்தமல்லி இலைகள்
லைஃப் ஸ்டைல்

ஆண்களுக்கு கொத்தமல்லி தரும் அற்புத நன்மைகள்!

ஆண்களுக்கு கொத்தமல்லி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. கொத்தமல்லி ஒரு சத்தான உணவாக உட்கொள்ளப்படுகிறது.

1 Min Read
காலை உணவில் முட்டை சாப்பிடும் பெண்
லைஃப் ஸ்டைல்

காலை உணவில் முட்டை: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

காலை உணவில் முட்டை சேர்ப்பதால் கொழுப்பின் அளவு சமன் செய்யப்படும், அஜீரணம் தடுக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் வேகவைத்த முட்டைகளை உண்ணலாம், ஆனால் பச்சை முட்டைகளை தவிர்க்க வேண்டும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வளர்ந்த இந்தியா இலக்கு: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11வது நிதி ஆயோக் கூட்டத்தில், 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி மாநில முதல்வர்கள் இணைந்து செயல்பட உறுதிமொழி ஏற்றனர்.

1 Min Read
ரோஜா பட நடிகை தனது இளமை ரகசியம் குறித்து பேசுகிறார்
லைஃப் ஸ்டைல்

ரோஜா பட நடிகையின் இளமை ரகசியம்: பிரேக்பாஸ்ட்-டுக்கு 2,3 ஸ்பூன் நெய்!

ரோஜா பட நடிகை, தனது இளமை ரகசியமாக காலை உணவில் 2-3 ஸ்பூன் நெய் சேர்ப்பதாகக் கூறியுள்ளார். டாக்டர் அம்ரீன் ஷேக், இலவங்கப்பட்டை-இஞ்சி பானத்தின் நன்மைகளை விளக்குகிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?