MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

தமிழ்நாடு

51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Admin
Last updated: மே 23, 2026 6:58 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 47 இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்டமான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதங்களை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 65 இளைஞர்களும் தங்களது பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்டது பெருமைக்குரிய விஷயமாகும்.

சென்னை, ஐசிஎஃப் (ICF) ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்ற இந்த 'ரோஸ்கார் மேளா' (Rozgar Mela) நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இங்கு பணி நியமனம் பெற்ற இளைஞர்கள், ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, தெற்கு ரயில்வே, பாரத வங்கி, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை போன்ற பல்வேறு முக்கிய அரசுத் துறைகளில் சேவையாற்ற உள்ளார்கள்.

இது வெறும் பணி நியமனக் கடிதம் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு இளைஞரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகுந்த அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

தேர்வு செய்யப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க, நாட்டுக்கு நீங்கள் ஆற்றும் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rozgar MelaTamil Naduஅரசு பணிஎல்.முருகன்மத்திய அமைச்சர்வேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ராமாயணா’: இந்தியாவில் புதிய சாதனை – ₹450 கோடிக்கு விநியோக உரிமை!
Next Article ஐபிஎல் 2026: ஆர்சிபி ரிஸ்க் எடுத்ததா? தோல்விக்கு என்ன காரணம்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மெழுகுவர்த்தி ஆலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கில்…

ஆகஸ்ட் 1, 2026

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

ரயில் பெட்டிகள் இணைப்பு
தமிழ்நாடு

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணிகளுக்கு குட் நியூஸ்!

ராமேஸ்வரம் - திருப்பதி, நாகர்கோவில் - கோவை, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கண்டெடுக்கப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

தூய்மை பணியாளர் உணவில் பல்லி: நிறுவனம் மீது வழக்குப்பதிவு

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பார் மற்றும் வெள்ளை சாதத்தில் பல்லி கண்டெடுக்கப்பட்டதால், உணவு வழங்கிய நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை குறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?