MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம்: ரேஷன் கடையில் தீ வைத்த பெண் ஊழியர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம்: ரேஷன் கடையில் தீ வைத்த பெண் ஊழியர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம்: ரேஷன் கடையில் தீ வைத்த பெண் ஊழியர் கைது

தமிழ்நாடு

சேலம்: ரேஷன் கடையில் தீ வைத்த பெண் ஊழியர் கைது

Fernandez
Last updated: செப்டம்பர் 22, 2026 7:45 காலை
Fernandez
Share
சேலம் ரேஷன் கடையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி
சேலம் குறும்பட்டி நாச்சியூர் ரேஷன் கடையில் தீ விபத்து.
SHARE

சேலம் மாவட்டம், குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. ஆரம்பத்தில், தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யப்படாமல் மீதமிருந்த பட்டாசுகள் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கடை விற்பனையாளர் ஹேமலதா தெரிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், விற்பனையாளர் ஹேமலதாவே அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததும், பின்னர் இது ஒரு விபத்து என்பது போல் நாடகமாடியதும் அம்பலமானது. இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ஹேமலதா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஹேமலதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Salemசேலம்தீ விபத்துபணியிடை நீக்கம்பெண் ஊழியர் கைதுரேஷன் கடைவிசாரணைஹேமலதா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முதல்வர் விஜய் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சூடான காலை உணவு: முதல்வர் விஜய் இன்று தொடக்கம்!
Next Article உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்படுகிறது சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு: மாற்று நிலம் ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தனிமையில் வாழ்ந்த பெண் குறித்த செய்தி

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண்…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணம்: 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

உத்தர பிரதேசத்தில், உறவினர்களை வழியனுப்ப வந்த 12…

நவம்பர் 19, 2026

You Might Also Like

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் திகழ வேண்டும் என அவர்…

1 Min Read
முதல்வர் விஜய் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் அதிரடி: நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைய உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் தகுதியான அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

2 Min Read
முதலமைச்சர் விஜய் எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையை ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு: எழும்பூர் மருத்துவமனையில் அதிரடி உத்தரவு

சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்ட அவர், லஞ்சம் கேட்டால்…

1 Min Read
டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆக. 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?